"நாம ஒண்ணா கதை பேசணும் அண்ணா!" - உருகிய நடிகர்.. 'எஸ்.பி.ஜனநாதனுக்கு என்ன ஆச்சு?' - அமீர் விளக்கம்!
முகப்பு > சினிமா செய்திகள்இயற்கை, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடைமை உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதியின் நடிப்பில் லாபம் திரைப்படத்தை இயக்கி வந்தவர் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்.
லாபம் திரைப்படத்தின் எடிட்டிங் பணியில் இருந்த இவர் உடல்நலக்குறைவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது உடல்நிலை குறித்த விபரங்களை திரையுலக நடிகர்களும் இயக்குநர்கள் திரண்டு விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே இயக்குநர் அமீர், “மரியாதைக்குரிய பத்திரிக்கை, தொலைக்காட்சி மற்றும் ஊடக நண்பர்களுக்கு, அன்பும் அறிவும் நிறைந்த அண்ணன் இயக்குநர் SP ஜனநாதன் அவர்களுக்கு நேற்றைய தினம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தினால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது எனவே உறுதி செய்யப்படாத தகவல்களை யாரும் பகிர வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், களவாணி, ஈட்டி, பென்சில் உள்ளிட்ட படங்களி நடித்த நடிகர் திருமுருகன் தமது பேஸ்புக்கில், “முந்தின நாள் இரவு எங்களுடன் சாப்பிட்டு விட்டு சின்ன எடிட்டிங் வேலை இருக்கு போய் முடித்து விட்டு நாளை மதியம் உணவுக்கு வருகிறேன் என்று சொல்லி சென்றவர் இன்று நினைவற்று அசையாமல் கிடப்பதை நினைத்து பார்த்து நெஞ்சம் பதறுகிறது எழுந்து வா அண்ணா ஒன்றாக கதை பேசுவோம் உணவு சாப்பிடுவோம் கடவுளிடம் பிராத்தித்து காத்திருக்கிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.
ALSO READ: பிரபல இயக்குநர் SP ஜனநாதன் ICU-வில் அனுமதி.. நேரில் சென்ற விஜய் சேதுபதி.. என்ன நடந்தது?
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- விஜய் சேதுபதி முடிவு அமீர் கருத்து | Director Ameer Statement On Vijay Sethupathi 800 Controversy
- சூர்யாவுக்கு ஆதரவாக பேசும் அமீர் | Director Ameer Exclusive Interview On Suriya View On Neet Exam
- Actress Sameera Reddy Shares Shocking Information With Co Actors | நடிகை சமீரா ரெட்டி பகிர்ந்து கொண்ட அதிர்ச்சி தகவல்
- Sameera Reddy Reveals About Shocking Experiences With Co-actors
- Sameera Reddy Shares A Post On Breastfeeding With A Pic On Instagram
- TV Actor Sameer Sharma Found Dead At His Residence In Mumbai
- Sameera Reddy’s Latest Emotional Post About Body Positivity
- Sameera Reddy’s Latest Instagram Post About Body Positivity
- Actress Sameera Reddy Shares Her Son's Photo On Instagram, Went Viral | தனது மகனுடன் இருக்கும் ஃபோட்டோவை பகிர்ந்த நடிகை சமீரா
- Peranbu Actress Anjali Ameer Has Perfect Response To Slutshaming
- கர்ப்பமாக இருந்தபோது.! பிரபல நடிகை வெளியிட்ட பதிவு | Actress Sameera Reddy Shares Her Pregnant Function Pic In Instagram
- பிரபாகரனுடன் அன்பழகன் - இயக்குநர் அமீர் நினைவுகள் | Director Ameer Opens On Late Mla Anbazhagan's Meeting With Prabhakaran
தொடர்புடைய இணைப்புகள்
- "கட்சியை அடமானம் வச்சு காத்துட்டு இருக்காங்க.."- அரசியல் பின்னணி உடைக்கும் Savukku Shankar பேட்டி
- சாதி பாசத்தில் தான் சசிகலாவை சந்திச்சீங்களா? - Bharathiraja VS Avudai அனல்பறக்கும் பேட்டி
- பாண்டி போல தமிழ்நாட்டிலும் ஆட்சி கலையுமா? - அரசியல் Twist உடைக்கும் Savukku Shankar பேட்டி
- தாலிய கழட்ட சொன்ன நீங்க பூணுலை ஏன்..? சூர்யாவை சீண்டுவது இதுக்கு தான் ! அமீர் Interview
- "2 உசுர கொன்னுட்டிங்க.. இப்போ உங்க பொண்டாட்டி புள்ளைங்க சந்தோஷமா இருப்பாங்களா?"- Ameer பளார் பேட்ட
- Arrest பண்ண சொல்லி கோர்த்துவிட்ட அமீர் - சீமான் கலக்கல் பேச்சு
- ரஜினியை கலாய்த்த அமீர்.. கைதட்டி ஆரவாரம் செய்த சீமான் - Latest Speech
- Pandey Vs Ameer பளார் பதிலடி பேட்டி !
- Pandey - Rajini-க்கு Ameer சரமாரி கேள்விகள் - Red Hot Interview | MT
- மனசார ஏத்துக்குறேன் ஆனா...? Ameer Vs Ponvannan சூடான விவாதம் | Ayodhya Verdict
- "வெக்கமா இல்லையா உங்களுக்கு" - Ameer-ன் உச்சக்கட்ட கோபம் - LATEST INTERVIEW
- "தண்ணி அடிக்கிறத விட Danger"- Ameer Bigg Boss-க்கு சரமாரி கேள்வி | EN