Reliable Software
www.garudabazaar.com

Video: ‘என்ஜாயி எஞ்சாமி’.. செல்ல மகளின் முதல் பிறந்த நாளுக்கு சீரியல் நடிகை செய்தத பாருங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சந்தோஷ் நாராயணன் இசையில் தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோர் பாடியுள்ள என்ஜாயி எஞ்சாமி பாடல் வைரலாகி வருகிறது.

alya manasa enjoy enjaami alia bday trending video ஆல்யா மானசா

தமிழில் ஒரு வித பண்பாட்டு பாடலாக, நல்ல தமிழில்  ‘தெருக்குரல்’ அறிவு எழுதியுள்ள இந்த பாடல் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் பாடகர் தெருக்குரல் அறிவு மற்றும் தீ பாடி நடித்துள்ளனர். வித்தியாசமாக வந்துள்ள இந்த ஆல்பம் பாடலுக்கு ரசிகர்கள் பெருகிவிட்டனர்.

இந்த பாடலுக்கு பலரும் நடனம் ஆடி ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ராஜா ராணி 2 நடிகருடன் இணைந்து அந்த சீரியலின் நாயகி ஆல்யா மானசா நடனம் ஆடி வீடியோ பதிவிட்டுள்ளார். நாட்டுப்புற ராப் ஸ்டைலில் இருக்கும் இந்த பாடலுக்கு ஏற்றாற்போல் நடனமாடியுள்ள ஆல்யா மானசா, அதற்குத் தகுந்தாற்போல், புடவை கட்டி ஆல்யா மானசா நடனமாடி அசத்தியுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by alya_manasa (@alya_manasa)

அத்துடன் இந்த நடனத்தை தனது செல்ல மகள் ஆல்யாவின் இன்றைய முதல் பிறந்த தினத்துக்கு டெடிகேட் பண்ணுவதாகவும் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.  இதனிடையே ஆல்யா மானசா - சஞ்சீவ் தம்பதியர் தங்கள் குழந்தையின் முதல் பிறந்த நாளுக்கான ஃபோட்டோஷூட்டினை பதிவிட்டிருந்த புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.

ALSO READ: 'நடிக்கும்போது கதறி அழுத ஆல்யா'.. "அவ நடிக்கல.. உண்மையாவே" .. கண்கலங்க வைக்கும் வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

alya manasa enjoy enjaami alia bday trending video ஆல்யா மானசா

People looking for online information on Alya Manasa, Dhee, EnjoyEnjaami, Santhosh Narayanan will find this news story useful.