சஞ்சீவ் - ஆல்யா மகளின் க்யூட் வீடியோ.. ரைம்ஸ் கேட்டு ரசிக்கும் அழகு.!! வைரலாகும் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆல்யா மானஸா குழந்தையின் க்யூட் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

ஆல்யா மானஸா குழந்தையின் க்யூட் வீடியோ | Alya manasa's daughter cute video goes viral

சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஆல்யா மானஸா. இவர் நடிகர் சஞ்சீவை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் பெண் குழந்தை பிறந்ததை அடுத்து, குழந்தைக்கும் அய்லா என பெயர் சூட்டி மகிழ்ந்தனர். 

ஆல்யா மானஸா குழந்தையின் க்யூட் வீடியோ | Alya manasa's daughter cute video goes viral

இந்நிலையில் தற்போது ஆல்யா மானஸா குழந்தையின் ஒரு க்யூட் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அழகாக ஆல்யாவின் குழந்தை ரைம்ஸ் கேட்டு ரசிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. 

ஆல்யா மானஸா குழந்தையின் க்யூட் வீடியோ | Alya manasa's daughter cute video goes viral

இந்த க்யூட் வீடியோ கண்ட ரசிகர்கள், என்ன அழகாக ரைம்ஸை ரசிக்கிறா பாருங்க என ஆச்சர்யப்பட்டு வருவதுடன், குவியும் லைக்ஸுடன் இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. 

 

சஞ்சீவ் - ஆல்யா மகளின் க்யூட் வீடியோ.. ரைம்ஸ் கேட்டு ரசிக்கும் அழகு.!! வைரலாகும் வீடியோ வீடியோ

தொடர்புடைய செய்திகள்

ஆல்யா மானஸா குழந்தையின் க்யூட் வீடியோ | Alya manasa's daughter cute video goes viral

People looking for online information on Alya Manasa, Alya Manasa Daughter, Sanjeev will find this news story useful.