தல அஜித்தின் ’விஸ்வாசம்’ படம் புதிய மைல்கல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெளியன ‘விஸ்வாசம்’ திரைப்படத்தில் நயந்தாரா, ரோபோ ஷங்கர், தம்பி ராமையா என்று பலர் நடித்துள்ளனர்.

Ajith starring Viswasam movie's Kannaana Kanney Lyrical video Song hits 100 Million viewers

திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. வசூல் சாதனை, டிவிட்டர் ட்ரெண்டிங் என்று பல்வேறு சாதனைகளை செய்த இத்திரைப்படத்தில் டி.இமான் இசையமைத்த கண்ணானக்கண்ணே பாடல் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த பாடலின் லிரிக் வீடியோ யூட்யூபில் 100 மில்லியன் வியூவர்களை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.

தல அஜித்தின் ’விஸ்வாசம்’ படம் புதிய மைல்கல் வீடியோ

Entertainment sub editor