இதுவரை வெளியாகாத ’அதித்ய வர்மா’ படத்தின் UNCENSORED சீன்ஸ்
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Dec 24, 2019 03:55 PM
2017ம் ஆண்டு தெலுக்கில் வெளியான 'அர்ஜுன் ரெட்டி' திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து. இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் ரீமேக் ஆனது. தமிழ் வெர்ஷனான ‘ஆதித்ய வர்மா’வில் தெலுங்கில் விஜய் தேவர்கொண்டா ஏற்றிருந்த வேடத்தை நடிகர் விக்ரமின் மகன் துருவ் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து அப்படத்தில் உள்ள சென்சார் செய்யப்பட்ட காட்சிகள் இன்ஸ்டாகிராமில் வெளியாகி உள்ளது. துருவ் விக்ரம் இதைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து பதிவிட்டுள்ளார்.
Tags : Dhruv, Banita Sandhu, Adithya Varma Tamil