www.garudabazaar.com

ரஜினி மருத்துவமனையில் அனுமதி. - அப்பலோ நிர்வாகம் வெளியிட்ட மெடிக்கல் ஸ்டேட்மென்ட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது. 

நடிகர் ரஜினி மருத்துவமனையில் அனுமதி | after annaatthe shoot postponed rajinikanth admitted in hospital

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக நடித்து வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் ஷூட்டிங் அண்மையில் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது. 

நடிகர் ரஜினி மருத்துவமனையில் அனுமதி | after annaatthe shoot postponed rajinikanth admitted in hospital

இதனிடையே படப்பிடிப்பில் பணியாற்றிய சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. மேலும் ரஜினிக்கு கொரோனா தொற்று இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

நடிகர் ரஜினி மருத்துவமனையில் அனுமதி | after annaatthe shoot postponed rajinikanth admitted in hospital

இந்நிலையில் தற்போது ரஜினி ஹைதராபாத்தில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது. அவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நெகட்டீவ் என வந்த போதிலும், ரத்த அழுத்தத்தில் லேசான ஏற்ற இறக்கங்கள் இருந்துள்ளன. 

நடிகர் ரஜினி மருத்துவமனையில் அனுமதி | after annaatthe shoot postponed rajinikanth admitted in hospital

உடனே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர கண்கானிப்பில் வைக்கப்பட்டிருப்பதாகவும், ரத்த அழுத்தத்தில் பிரச்சனையே தவிர, அவர் உடல்நிலை சீராகவே இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

 

தொடர்புடைய இணைப்புகள்

நடிகர் ரஜினி மருத்துவமனையில் அனுமதி | after annaatthe shoot postponed rajinikanth admitted in hospital

People looking for online information on Annaatthe, Rajini Appollo, Rajinikanth will find this news story useful.