IndParty
www.garudabazaar.com

சித்ராவின் மரணம்.. ''அவளுடைய கணவர் நல்லவனே கிடையாது..'' உண்மைகளை உடைக்கும் நெருங்கிய தோழி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சித்ராவின் மரணம் குறித்து அவரது தோழி ரேகா நாயர் திடுக்கிடும் உண்மைகளை தெரிவித்துள்ளார். 

சித்ராவின் கணவர் பற்றி தோழி தகவல் | actress chithra's friend rekha nair opens on chithra's husband hemnath

பாண்டியன் ஸ்டோர்ஸ் சின்னத்திரை தொடரில் நடித்து பிரபலமானவர் சித்ரா. இவர் இன்று தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது கணவருடன் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த போது அவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

சித்ராவின் கணவர் பற்றி தோழி தகவல் | actress chithra's friend rekha nair opens on chithra's husband hemnath

கடந்த சில மாதங்களுக்கு முன்னரே அவருக்கும் ஹேம்நாத் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். ஜனவரியில் அவர்களின் திருமண நிகழ்வு நடைபெறுவதாக இருந்தது. 

சித்ராவின் கணவர் பற்றி தோழி தகவல் | actress chithra's friend rekha nair opens on chithra's husband hemnath

இந்நிலையில் தற்போது சித்ராவின் தோழியான ரேகா நாயர் ஹேம்நாத் குறித்து நம்மிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, ''சித்ரா திருமணம் செய்து கொண்ட ஹேம்நாத்தை எனக்கு தெரியும். அவன் நல்ல பையன் கிடையாது. அவர்களின் நிச்சயம் நடைபெற்றவுடன், நான் சித்ராவிடம், நீ தப்பான ஆளை தேர்வு செய்திருக்கிறாய் என்று எச்சரித்தேன். 

சித்ராவின் கணவர் பற்றி தோழி தகவல் | actress chithra's friend rekha nair opens on chithra's husband hemnath

மேலும் அவர் பெண்கள் விஷயத்திலும் சரியானவர் இல்லை. பல்வேறு பப்புகளில் அவரை பார்த்திருக்கிறேன். பல பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருந்திருக்கிறது'' என அவர் தெரிவித்துள்ளார். சித்ராவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நேரத்தில் ரேகா நாயர் கூறியிருக்கும் விஷயங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து ரேகா நாயர் பேசிய முழு வீடியோ தொகுப்பு இதோ. 

 

சித்ராவின் மரணம்.. ''அவளுடைய கணவர் நல்லவனே கிடையாது..'' உண்மைகளை உடைக்கும் நெருங்கிய தோழி வீடியோ

சித்ராவின் கணவர் பற்றி தோழி தகவல் | actress chithra's friend rekha nair opens on chithra's husband hemnath

People looking for online information on Chithra Husband, Chithra Suicide, Hemnath, Rekha Nair will find this news story useful.