www.garudabazaar.com

Audition-னு தனியா கூப்பிட்டு தப்பா Touch பண்ணா.. இளம் நடிகை லேட்டஸ்ட் வீடியோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆடிஷன் என்ற பெயரில் தவறாக நடந்து கொள்பவர்கள் பற்றி விழிப்புணர்வு வீடியோவை கேரள திரைப்படத்துறை வெளியிட்டுள்ளது. 

ஆடிஷனில் தவறாக நடந்து கொள்பவர்கள்.. பிரபல நடிகை வீடியோ | actress anna ben's latest video against fake casting call with fefka

சினிமாவில் சான்ஸ் தருகிறோம் என்ற பெயரில், பலர் போலியாக ஆடிஷன் நடத்தி, இளம்பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளும் சம்பவம் சமீக காலங்களில் நடந்து வருகின்றன. இதையடுத்து திரைத்துறை அமைப்புகள், இதுகுறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இளம்பெண்கள் யாரும் இதுபோன்ற தவறான ஆடிஷன்களில் கலந்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது.

அதன் ஒரு கட்டமாக கேரள திரைத்துறை அமைப்பான ஃபெஃப்கா, இளம் நடிகை அண்ணா பென்னுடன் சேர்ந்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. ஆடிஷன் என்று சொல்லி, தனியாக அழைத்து யாராவது தவறாக நடந்து கொள்ள முயற்சித்தால், உடனே 984 634 2226 மற்றும் 964 534 2226 என்ற எண்களுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கவும் என அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அண்மையில் நடிகை அண்ணா பென் நடித்த கப்பெல்லா திரைப்படத்தில் அவர், ஒரு தவறான இளைஞனை சரியாக விசாரிக்காமல் காதலித்த ஏமாந்து போகும் இளம்பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

AUDITION-னு தனியா கூப்பிட்டு தப்பா TOUCH பண்ணா.. இளம் நடிகை லேட்டஸ்ட் வீடியோ. வீடியோ

ஆடிஷனில் தவறாக நடந்து கொள்பவர்கள்.. பிரபல நடிகை வீடியோ | actress anna ben's latest video against fake casting call with fefka

People looking for online information on Anna Ben, Fake Casting Call, FEFKA will find this news story useful.