www.garudabazaar.com

BREAKING: கார்த்தி - முத்தையா - சூர்யா இணையும் புதிய படத்தின் சூப்பர் அப்டேட்!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கார்த்தி கொம்பன் படத்தில் இயக்குனர் முத்தையாவுடன் இணைந்து பணியாற்றினார். 

actor karthi komban director muthaiah combo again

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சுற்றுவட்டாரங்களில் கதைக்களம் அமைத்து அந்த படம் உருவானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற கொம்பன் திரைப்படத்தை ஸ்டூடியோ கிரின் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். ஜி.வி பிரகாஷ் இசை அமைத்திருந்தார். கார்த்திக்கு ஜோடியாக லெட்சுமி மேனன் நடித்து இருந்தார். முக்கிய கதாபாத்திரத்தில் ராஜ்கிரண், கோவை சரளா நடித்தனர். 

actor karthi komban director muthaiah combo again

இந்நிலையில் பொன்னியின் செல்வன், சர்தார் படங்களை தொடர்ந்து கார்த்தி மீண்டும் முத்தையா இயக்கத்தில் இணைவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த படத்தை கடைக்குட்டி சிங்கம் படத்தை தயாரித்த 2D நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிக்கிறார். 

actor karthi komban director muthaiah combo again

இந்த படத்தில் கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடிப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர் ஏற்கனவே சூர்யாவுடன் சூரரைப்போற்று படத்தில் நடித்துள்ளார். இது பற்றிய அதிகாரப்ப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

தொடர்புடைய இணைப்புகள்

actor karthi komban director muthaiah combo again

People looking for online information on Karthi, Komban, Suriya will find this news story useful.