www.garudabazaar.com

ஹாலிவுட் ஸ்டைலில் பிரபல ஹீரோவின் வேற லெவல் தோற்றம்.! புதிய லுக்கை கண்டு, ரசிகர்கள் ஆச்சர்யம்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல ஹீரோவின் புதிய கெட்டப் இணையத்தில் ரசிகர்களை கவர்ந்து வைரல் ஆகி வருகிறது. 

அருண் விஜய்யின் புது கெட்டப் | Actor arun vijay's new getup like x men goes viral

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் அருண் விஜய். என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக கலக்கிய இவர் நடித்த, தடையற தாக்க, மலை மலை, தடம் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது அருண் விஜய் நடிப்பில் பாக்ஸர், ஈரம் அறிவழகன் இயக்கும் திரைப்படம் ஆகியவற்றில் பிசியாக நடித்து வருகிறார். 

அருண் விஜய்யின் புது கெட்டப் | Actor arun vijay's new getup like x men goes viral

இந்நிலையில் நடிகர் அருண் விஜய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புதிய போடோவை வெளியிட்டுள்ளார். ஹாலிவுட் எக்ஸ் மேன் ஸ்டைலில் முக தோற்றம் கொண்ட புதிய புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் இந்த புகைப்படத்துக்கு ஆச்சர்யத்துடன் லைக்ஸ் கொடுத்து வருவதுடன், இந்த போட்டோ வைரல் ஆகி வருகிறது. 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

When the going gets tough, the tough get going...💪🏼😘 New look!! 😊😉 #PositiveVibesOnly #keepmoving

A post shared by Arun Vijay (@arunvijayno1) on

அருண் விஜய்யின் புது கெட்டப் | Actor arun vijay's new getup like x men goes viral

People looking for online information on Arun Vijay, Wolverine will find this news story useful.