பெயர் மாறுகிறது 90'ஸ் பேமஸ் 'Fair & Lovely' கிரீம் ... இதுதான் காரணமாம்... பிரபல நடிகை வரவேற்பு..!
முகப்பு > சினிமா செய்திகள்இந்தியா முழுவதும் உள்ள பெண்கள் மற்றும் ஆண்கள் அதிக அளவு பயன்படுத்தும் அழகு சாதனப் பொருள் ஃபேர் அண்ட் லவ்லி. இது ஒரு இந்துஸ்தான் லீவர் லவ்லி. தயாரிப்பு. 90ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பரிட்சயமான பெயரும் கூட.
இந்நிலையில் அந்நிறுவனம் தங்கள் பொருட்களில் இருக்கும் பேர், வையிட், லைட்னிங் போன்ற வார்த்தைகளை நீக்கப் போவதாக அறிவித்துள்ளனர். அனைத்து தர சரும நிறங்களையும் போற்றும் விதத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனை நடிகை நந்திதாதாஸ் மிகவும் வரவேற்றுள்ளார்.
அவர் கூறும்போது பெரும்பான்மையான கருமை நிற மக்கள் வாழும் ஒரு நாட்டில் வெள்ளையாக இருப்பது தான் அழகு என்பது போன்ற மெசேஜை பல நிறுவனங்கள் பரப்புகின்றன. இந்நிலையில் ஒரு முன்னனி நிறுவனம் இந்தக் கருத்தை முன்வைப்பது. இதனை மேலும் விவாதப் பொருள் ஆக்கும் என்று நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.
— Nandita Das (@nanditadas) June 26, 2020
Tags : Nandhita das, Fair and Lovely
மேலும் செய்திகள்
தொடர்புடைய இணைப்புகள்
- Aishwarya Rai Bachchan
- Aishwarya Rai Bachchan | Celebrities take the 'FULL GLAM' route for 2020 calendar! - Slideshow
- Aishwarya Rai Bachchan | Actors and their wax statues - Slideshow
- Aishwarya Rai Bachchan | Indian beauties and their bold attires from Cannes 2017 - Slideshow
- Nandita Das
- Nandita Das - Photos
- Priyanka Chopra
- Priyanka Chopra | Bold beauties who nailed the ‘Boho-chic’ look! - Slideshow
- Priyanka Chopra | RIP: Top actors and actresses deep condolences on Rishi Kapoor's demise! - Slideshow
- Priyanka Chopra | Actresses in gorgeous outfits designed by India's renowed designer Sabyasachi - Slideshow
- Priyanka Chopra | Beauties in Black, who looks super sexy? - Slideshow
- Priyanka Chopra | Top stars through the lens of Dabboo Ratnani - Its glam all the way! Don't miss! - Slideshow
பெயர் மாறுகிறது 90'ஸ் பேமஸ் 'Fair & Lovely' கிரீம் Fair and lovely name to be changed for this reason
People looking for online information on Fair and Lovely, Nandhita das will find this news story useful.