பிக்பாஸ்ல இதுவரைக்கும்... உங்கள மாதிரி 'ஒருத்தர' பார்த்தது கெடையாது!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் ரொம்ப மொக்கையாக போய்க்கொண்டு இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மிகவும் சுவாரஸ்யம் குறைவாக உள்ள டாஸ்க்குகளை மட்டுமே பிக்பாஸ் அளித்து வருவதாக ரசிகர்கள் எண்ணுகின்றனர். அதேபோல போட்டிகளும் சற்று பலூன் உடைத்தல், பாட்டுப்போட்டி என்றே தொடர்கிறது.

'You Are the Strongest Contestant' Fans praised Aari

இதில் தற்போது பேச்சுப்போட்டியும் இணைந்து விட்டது. நேற்று முன்தினம் குறை சொல்லும் டாஸ்க் நடைபெற்றது. தற்போது பழமொழி வைத்து கருத்து சொல்லும் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் சொல்லி வைத்தாற்போல ஆரிக்கு எதிராக சக போட்டியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த டாஸ்க் இன்றும் தொடரும் என அறிவிப்பு வெளியிட்டு பிக்பாஸ் இதற்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இந்த நிலையில் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆரிக்கு சப்போர்ட் செய்து கருத்து தெரிவித்து வருகின்றனர். பிக்பாஸில் இதுவரை உங்களைப்போல மனவலிமை மிகுந்த ஒருவரை இதுவரை பார்த்ததில்லை என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக உள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

'You Are the Strongest Contestant' Fans praised Aari

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.