"முடிவுக்கு வரும் பிரபல சீரியல்!".. Shooting Spot-ல் இருந்து இளம் 'வில்லி' நடிகை உருக்கமான Video!
முகப்பு > சினிமா செய்திகள்ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் ‘யாரடி நீ மோகினி’.

ஊரில் மரியாதையான குடும்பத்தைச் சேர்ந்த ‘முத்து’ எனும் கதாபாத்திரமாக வரும் ஸ்ரீ , அவரது மனைவி ‘வெண்ணிலா’ எனும் கதாபாத்திரமாக வரும் நக்ஷத்ரா, முத்துவுக்கு மணமாகியும் அவரை அடைய நினைக்கும் அவரது மாமன் மகளான ‘ஸ்வேதா’ எனும் கேரக்டராக வரும் சாய்த்ரா ரெட்டி ஆகியோர் தான் இந்த சீரியலின் முதன்மை கதாபாத்திரங்கள்.
பிரபல நடிகையும் செய்தி வாசிப்பாளருமான ஃபாத்திமா இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில், வெண்ணிலாவின் குழந்தையை, தன் வசம் வைத்துக்கொண்ட ஸ்வேதா, அந்த குழந்தை தனக்கும், தன் முத்து மாமாவுக்கும் பிறந்த குழந்தை என்று நாடகமாடி அனைவரையும் குழப்பி வந்தார்.
ஆனால் இந்த வீட்டுக்கு வருகை தந்த ஒரு வழிப்போக்கன் சாமியார், ‘இந்த குழந்தை வெண்ணிலாவின் குழந்தை’ என்பதை மறைமுகமாக சில குறிப்புகள் மூலம் சொல்லிவிட்டு போய்விட்டார். இதனைத் தொடர்ந்து வெண்ணிலாவுக்கு அது தன் குழந்தை தான் என்கிற கான்ஃபிடண்ட்டும், மற்ற அனைவருக்கும் ஸ்வேதா மாட்டிக்கொண்டாள் என்கிற கான்ஃபிடண்ட்டும் வந்துள்ளது.
ALSO READ: “இன்னொரு Deleted Kissing Scene-ம் இருக்கு”.. 'வாழ்' ஹீரோ.. ஹீரோயின் செம்ம fun Ride!
இந்நிலையில் தான் இந்த சீரியல் நிறைவடைந்ததாக இந்த சீரியல் நடிகர்கள் செட்டை விட்டு வெளியேறும் சோகமான காட்சியினை சாயித்ரா ரெட்டி படம் பிடித்து தமது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன் ‘யாரடி நீ மோகினியின் கடைசி நாட்கள்’ என பதிவிட்டு இந்த எமோஷனால வீடியோவை பதிவிட்டுள்ளார்.
"முடிவுக்கு வரும் பிரபல சீரியல்!".. SHOOTING SPOT-ல் இருந்து இளம் 'வில்லி' நடிகை உருக்கமான VIDEO! வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய இணைப்புகள்
- நாங்க TEAM சேந்தாலே SWAG-தான் 😎 பொட்டிய தூக்கிட்டு கிளம்பிருவா | Fun Loaded Siblings Interview
- "அண்ணி-ட்ட மாட்டிகிட்டோம்"... Ok Kanmani பாக்க சொன்னது அப்போ தான் புரிஞ்சது🤣 - SreeVidhya & Arjunan
- INIYA-வோட தான் சேர போறேன்...இங்க யார் Villi ?- Suspense-யை போட்டுதைத்த Nandha & Vinitha
- "75% People தமிழன்ஸ் தான். அப்புறம் தான் கன்னடிகா தெலுங்கு எல்லாம்"....!!!🔥 Amit & Keerthana Latest
- Wow😱 Sembaruthi Serial Actress Shabana's Fan Crazy Moment With Thalapathy Vijay😲
- 🔴VIDEO: Chandini - பள்ளத்துல விழுந்து கால்ல பயங்கர அடி.. இப்போ நான்.. | Rettai Roja