பெண்களின் திருமண வயது 21ஆக உயர்வு..நெகிழ்ந்து பாராட்டிய திரௌபதி பட இயக்குனர்!
முகப்பு > சினிமா செய்திகள்பெண்களின் சட்டபூர்வமான திருமண வயதை 18 இல் இருந்து 21ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பெண்களின் சுயமாக முடுவெடுக்கும் திறன், முன்னேற்றத்திற்காகவும், வளர்ச்சிக்காகவும் அரசு பல முடிவுகள் எடுக்கின்றது. திருமணம் என்ற காரணத்தினால் அவர்களின் கனவுகள் தடை ஆகக்கூடாது என்று எடுக்கப்பட்ட இந்த முடிவுக்கு பல ஆதரவுகள் குவிந்து வருகின்றது.
இந்த முடிவை பாராட்டும் வகையில் பல முன்னணி இயக்குனர்களும் தங்களது வரவேற்பை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி,ருத்ர தாண்டவம் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மோகன் ஜி, அவரது ஆதரவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
ருத்ர தாண்டவம் படத்தில் ரிச்சர்ட் ரிஷி ஹீரோவாக நடித்தார். இவரது அடுத்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் லீட் ரோலில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்களின் திருமண வயதை மாற்றியதற்கு இவர் அளித்த ஆதரவுக்கு பல ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். அதே போல் அரசு எடுத்த இந்த முடிவுக்கு பல சினிமா நட்சத்திரங்களும் தங்களது முழு ஆதரவை கொடுத்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Raju Performs Biggboss Women Contestent Voice Imitates Abhinay
- Women Raised Usury Allegation On Tv Serial Actress Jalyalakshmi
- Vetri Maaran's Masterplan As Soori And Vijay Sethupathi’s Viduthalai Director And Andrea’s Women Centric Producer Revealed
- Kavitha Sri Arrested For Conducts Party Auction Women ECR
- Andrea Jeremiah To Act In Vetrimaaran Banner Women Centric
- Vijay Sethupathi Reveals How Seenu Ramaswamy Treats Women
- Indian Women Cricket Team Dancing Vaathi Coming Viral
- As Thalapathy Vijay’s Vaathi Coming Turns 1, Indian Women Cricketers Rock The Dance; Viral Video
- WhattheUff Nievetha Pethuraj Womensday Song நிவேதா பெத்துராஜ்
- DD Aka Dhivya Dharshini’s Women’s Day Special Kutty Story Is Winning Hearts; Viral Video
- Virat Kohli Shares A New Pic Of Wife Anushka Sharma And Daughter Vamika On Women’s Day
- Premam Director Alphonse Puthren Exposes Culprit Cheating Actresses And Other Women
தொடர்புடைய இணைப்புகள்
- 'குடிபோதையில் Bus-ல் ராவடி செய்த பெண்' சாந்தியால் சாந்தி இழந்த பயணிகள்..!
- "வீட்டை பார்த்துகிறதுக்கு மட்டும் தான் பெண்களா?" | Digital Debate
- "வேலைக்கு போற பொண்ண தான் கல்யாணம் பண்ணனுமா?" - ஆண்கள் நிலைப்பாடு என்ன? | Digital Debate
- "அப்பாவால குழந்தையை பார்த்துக்க முடியாதா...? " வேலைக்கு செல்லும் பெண்கள் | Digital Debate
- "நீயெல்லாம் எனக்கு Order போடணுமா? " வேலையில் அதிகரிக்கும் Ego.. | Digital Debate
- "வேலைக்கு செல்லும் பெண்களின் பரிதாப நிலை இதான்" உண்மையை உடைக்கும் Digital Debate
- லேடீஸ் வேலையில் சந்திக்கும் பிரச்சினைகள் இவ்வளவா? | Digital Debate
- 'வேலைக்கு செல்லும் பெண்கள்..! சமூகம் கொடுத்த சவால்கள் என்ன?' - காரசார விவாதம்
- 'பல லட்சம் கிமீ நடந்தே உலகை சுற்றும் மனிதர்' - Climate Activist புஷ்பநாத் பேட்டி
- பெண்கள் மல்லிப்பூ வைத்தால் இவ்ளோ நன்மையா..? - விவரிக்கும் Dr. Asha Lenin - பேட்டி
- மவனே, Dowry வாங்கினா Degree Close-u, இதான் இனிமே Rules-u Mass காட்டிய University
- "போதையில் வேலைக்கு வந்த பெண்" COMPANY கொடுத்த 5 லட்சம்..! காரணம் என்ன?