Vj அஞ்சனாவிடம் ஆன்லைனில் புரொபோஸ் செய்த நபர்... அவங்க கணவர் என்ன சொல்லிருக்காரு பாருங்க!
முகப்பு > சினிமா செய்திகள்சன் மியூசிக்கில் 10 வருடங்களுக்கும் மேல் தொகுப்பாளினியாக இருந்தவர் விஜே அஞ்சனா. இவருக்கு அறிமுகம் என்பது தேவை இல்லை. ஏனென்றால் சன் மியூசிக் என்று சொன்னாலே 90ஸ் கிட்ஸ்களுக்கு சட்டென்று ஞாபகத்துக்கு வருபவர்கள் அஞ்சனா மற்றும் மணிமேகலை தான். இந்நிலையில் நீண்ட வருடங்கள் சன் மியூசிக்கில் பணியாற்றிய அவர் பிரபு சால்மன் இயக்கத்தில் 'கயல்' படத்தில் ஹீரோவாக நடித்த நடிகர் சந்திரனை கடந்த 2016-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில் குழந்தை பிறந்த பிறகு மீண்டும் அவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் ஜூனியர் சூப்பர் ஸ்டார் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன் லைவில் பேசியுள்ளார் அஞ்சனா. அப்பொழுது நெட்டிசன் ஒருவர் "ஐ லவ் யூ என்னை இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறீர்களா?" என்பதுபோல கேட்டுள்ளார். இதனை பார்த்த அஞ்சனா சற்றே அதிர்ச்சியாகி விட்டார். எனினும் வேடிக்கையாக இதற்கு பதிலளித்துள்ளார். அவர் கூறும் பொழுது "இதை என் கணவரிடம் கூறினேன். அவர் அட்ரஸை மட்டும் கண்டு பிடித்து கொடு, உன்னை கொரியர் செய்து விடுகிறேன் என்று கூறுகிறார். அப்பன்னா பாருங்க, எவ்ளோ கஷ்டப்பட்றானு. இதெல்லாம் தேவையா பாலாஜி" என்பது போல வேடிக்கையாக இதற்கு பதில் அளித்துள்ளார்.
🤣🤣🤣🤣🤣 @AnjanaVJ @moulistic pic.twitter.com/HVwgBSNyw2
— Anbu (@Mysteri13472103) March 15, 2021
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VJ Anjana Gets A Marriage Proposal; Here’s How Her Husband Chandramouli Reacted; Viral Video
- Jasprit Bumrah Marries Sports Presenter Sanjana Ganesan
- Jasprit Bumrah Likely To Get Married To TV Presenter Sanjana Ganesan
- Sanjana Galrani On Social Media After A Long Time
- No Bail For Ragini Sanjana Shifted To Regular Cell
- Bigg Boss Mugen's First Tamil Movie With Veppam Anjana First Look, Title Announced
- Ragini Sanjana Custody Extended To Remain In Jail Till Sept 14
- Actress Sanjana Galrani Arrested In Drugs Scandal
- Teaser Of Niranjan’s Super Star With Voice Over By Yash Releases
- Popular VJ Anjana Comments To His Husband Chandramouli's Photo Goes Viral | நடிகர் சந்திரமௌலியின் ஃபோட்டோவுக்கு அஞ்சனாவின் கமெண்ட் வைரல்
- Chandramouli Reacts To Funny Meme About VJ Anjana
- When Sushant Was Accused Of Harassing Costar Sanjana Sanghi
தொடர்புடைய இணைப்புகள்
- முரட்டு Single Nikki-க்கு Dairy Milk அனுப்பிவைத்த ஆள் யாரு, Another PRANK? Angry Anjana & VJ
- VJ Anjana பற்றிய Meme-ஐ பார்த்து, பங்கமாய் கலாய்த்த கணவர் Chandramouli..!
- Saree-ல இவ்ளோ அழகா? ரசிகர்களை கிறங்கடிக்க TV நடிகைகளின் PhotoShoot-கள் ..! | Darsha Gupta, Shivani
- டேய் VJ, உன்னலாம் தொடப்ப கட்டைலயே அடிப்பாங்க Rascal🤣 - Anjana's Super Fun Interview!
- VJ Anjana, Kayal Chandran Welcomes Their First Born!
- VJ ANJANA QUITS - "I've Come Out For Good" |
- Nivetha Pethuraj & Kayal Chandran's Intimate Kissing Scene | VJ Anjana's Reaction
- Anjana's First Condition! Before Marrying Kayal Chandran|AA 4
- Anjana And Kayal Chandran | BGM Winners Who Expressed Their Happiness - Slideshow
- Anjana - 'Kayal' Chandran | 10 Celebrities Who Got Married In 2016 - Slideshow
- Anjana | It's Thala day - Know what top film stars had to say - Slideshow
- Anjana | Top 15 Photos of the Week (Feb 19th to Feb 23rd) - Slideshow