www.garudabazaar.com

நடிகை பூஜா ஹெக்டே பிறந்த நாளுக்கு பீஸ்ட் பட தயாரிப்பாளர்கள் வெளியிட்ட சிறப்பு வீடியோ!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இன்று நடிகை பூஜா ஹெக்டே தனது 31வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

VIJAY BEAST MAKERS SHARE A SPECIAL VIDEO FOR HEROINE POOJA HEGDE

நெல்சன் திலிப்குமர் தற்போது விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

VIJAY BEAST MAKERS SHARE A SPECIAL VIDEO FOR HEROINE POOJA HEGDE

VIJAY BEAST MAKERS SHARE A SPECIAL VIDEO FOR HEROINE POOJA HEGDE

ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. விஜய் ரசிகர்கள் இந்த பீஸ்ட் படத்தின் அப்டேட்டிற்கு காத்திருந்தனர்.

VIJAY BEAST MAKERS SHARE A SPECIAL VIDEO FOR HEROINE POOJA HEGDE

இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளுக்கு ஒரு பிரத்யேக வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் பூஜா நடித்த முக்கியமான படங்களின் காட்சிகள் அடங்கிய தொகுப்பாக அமைந்துள்ளது. 

VIJAY BEAST MAKERS SHARE A SPECIAL VIDEO FOR HEROINE POOJA HEGDE

VIJAY BEAST MAKERS SHARE A SPECIAL VIDEO FOR HEROINE POOJA HEGDE

பூஜா ஹெக்டே தற்போது ராதே ஷ்யாம் படத்தின் வெளியீட்டுக்கு காத்திருக்கிறார். இந்த படம் 2022 ஜனவரி 14 அன்று வெளியாக உள்ளது. அதனைத்தொடர்ந்து ஆச்சார்யா, மகேஷ் பாபுவின் அடுத்த படம் என பிஸியாக உள்ளார். பூஜா நடித்த MEB திரைப்படம் தெலுங்கில் 15.10.2021 அன்று வெளியாக உள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

VIJAY BEAST MAKERS SHARE A SPECIAL VIDEO FOR HEROINE POOJA HEGDE

People looking for online information on Pooja Hegde, Vijay will find this news story useful.