Udanprape others
www.garudabazaar.com

தல அஜித்தின் வீரம், வேதாளம் வரிசையில் சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த? வெளியான தெறி மாஸ் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் "அண்ணாத்த" படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Veeram Vedalam connect in annaatthe sema mass update!

ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ், ஜெகபதிபாபு, வேல ராமமூர்த்தி ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தில் இயக்குனராக விஸ்வாசம், வேதாளம், வீரம், விவேகம், சிறுத்தை பட இயக்குனர் சிவாவும், ஒளிப்பதிவாளராக வெற்றியும், கலை இயக்குனராக மிலனும், இசையமைப்பாளராக இமானும், எடிட்டராக ரூபனும் பணிபுரிகின்றனர்.

Veeram Vedalam connect in annaatthe sema mass update!

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து Post Production வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருவதாக ஏற்கனவே தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு அண்ணாத்த படத்தின் முதல் லுக் போஸ்டர், மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்துள்ளன.

Veeram Vedalam connect in annaatthe sema mass update!

இந்நிலையில் படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் கதாபாத்திரத்தின் பெயர் பற்றிய தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தில் சூப்பர்ஸ்டார் கணேசன் என்ற பெயரில் நடிக்கிறார். ஏற்கனவே தல அஜித்குமார் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கிய வீரம் படத்தில் தல அஜித்தின் பெயர் விநாயகம் என்றும், வேதாளம் படத்தில் கணேஷ் என்றும் பெயர் இருக்கும். 

Veeram Vedalam connect in annaatthe sema mass update!

அது போல அண்ணாத்த படத்தில் சூப்பர்ஸ்டாரின் பெயர் கணேசன் என்று வைத்து இயக்குனர் சிவா Ganesh Trilogy ஆக வீரம், வேதாளம் வரிசையில் அண்ணாத்த படத்தின் ஹீரோ பெயரும் கடவுள் விநாயகர் பெயரை வைத்துள்ளார்.

Veeram Vedalam connect in annaatthe sema mass update!

தொடர்புடைய இணைப்புகள்

Veeram Vedalam connect in annaatthe sema mass update!

People looking for online information on Ajithkumar, Annaatthe, Rajinikanth, Siva, Thala, Vedalam, Veeram will find this news story useful.