Reliable Software
www.garudabazaar.com

உதயநிதியை சந்தித்த வரலக்ஷ்மி சரத்குமார் செய்த நெகிழ்ச்சி காரியம்!.. குவியும் பாராட்டுக்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸ் தொற்று இந்தியா முழுவதும் பரவி வந்த நிலையில் பல விதமான தன்னார்வலர்கள் கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றனர்.

Varalaxmi meets udhayanithi covid relief fund for animal

அவ்வகையில் பல நடிகர்கள் , திரைப் பிரபலங்கள் பலரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டபடி, தமிழக முதல்வர் கொரோனா நிவாரண நிதியின் கீழ் நிதிகளை அளித்து வந்தனர். இந்நிலையில் நடிகை வரலக்ஷ்மி செய்துள்ள காரியம் ரசிகர்களை நெகிழ்ச்சி அடையவைத்துள்ளது.

ஆம், Save Shakti Foundation நிறுவனரும் நடிகையுமான வரலக்ஷ்மி சரத்குமாரும் இணை நிறுவனர் சாயா தேவியும் திருவல்லிக்கேணி சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலினை சந்தித்து Save Shakti Foundation, Sankalp Beautiful, World-Pedigree India சார்பில் ஊரடங்கில் ஆதரவற்ற விலங்குகளுக்கு 2 டன் உணவு வழங்கப்பட்டு வருவதன் விவரங்களை அளித்தனர்.

மேலும் Save Shakti Foundation - International Human Rights Organisation - Sankalp Beautiful World - Islamic Foundation Trust - EK foundation  சார்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ அர்ப்பணிக்கப்பட்ட ஹெல்ப்லைன் பற்றிய விவரங்கள் அத்துடன் அளிக்கப்பட்டன.

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் மிக அண்மையில் தான் தமது செல்ல நாய்க்குட்டியை தன் மகனை அறிமுகப்படுத்துவதாக கூறி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

ALSO READ: "சிவாங்கி அக்கா..!".. Autism பாதித்த சிறுவனின் ஆசை.. தாய் Emotional பதிவு! சிவாங்கி ட்வீட்!

தொடர்புடைய இணைப்புகள்

Varalaxmi meets udhayanithi covid relief fund for animal

People looking for online information on Coronavirus, Covid19India, Udhayanidhi Stalin, Varalakshmi sarathkumar, Varalaxmi Sarathkumar will find this news story useful.