Suriya 40: "Title Mass ah... படம் அடுத்த schedule... " - அடுத்தடுத்து சரவெடி UPDATE குடுத்த பாண்டிராஜ்!
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியில் வெளியாகியிருந்த திரைப்படம் 'சூரரைப் போற்று'.. சுதா கொங்காரா இயக்கத்தில் தயாரான இந்த திரைப்படம், அமேசான் OTT தளத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து, நடிகர் சூர்யா, தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் மற்றும் பாண்டியராஜ் இயக்கத்தில் இன்னும் பெயர் சூட்டப்படாத திரைப்படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இதில், பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம், #Suriya40 என அழைக்கப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்று காரணமாக, தற்போது படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத நிலையில், இயக்குனர் பாண்டிராஜ் சூர்யாவின் திரைப்படம் குறித்து அசத்தல் அப்டேட் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், '#Suriya40 update. Dear #AnbaanaFans 35% படம் முடிஞ்சுருக்கு. எடுத்தவரைக்கும் நல்லா வந்திருக்கு. அடுத்த schedule Lockdown முடிஞ்சதும் start பண்ண வேண்டியதுதான் Our team Ready. Title Mass ah, Pre Anoucement ஓட வரும் . July வரை time kodunga plz 🤗🙏' என குறிப்பிட்டுள்ளார்.
ஜூலை மாதம் 23 ஆம் தேதி சூர்யாவின் பிறந்தநாள் என்பதால், இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக், அன்று வெளியிடப்படலாம் என சூர்யா ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
#Suriya40 update
— Pandiraj (@pandiraj_dir) June 7, 2021
Dear #AnbaanaFans
35% படம் முடிஞ்சுருக்கு .
எடுத்தவரைக்கும் நல்லா வந்திருக்கு . அடுத்த schedule Lockdown முடிஞ்சதும் start பண்ண வேண்டியதுதான் Our team Ready .
Title Mass ah ,
Pre Anoucement ஓட வரும் . July வரை time kodunga plz 🤗🙏 pic.twitter.com/YssRk5tvKu
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Suriya 40 Director's Mass Update About Title Announcement Makes Fans Super-excited Ft Pandiraj
- Pandiraj Asks Single From D Imman For Fans Suriya40
- Suriya 40 Director Pandiraj’s Tweets About Heroine Role; Asks For Update From This Celebrity
- சூர்யா விக்ரமுடன் இசைஞானி இளையராஜா இருக்கும் அசத்தல் புகைப்படம்| Viral Throwback Of Suriya, Vikram, Director Bala, Ilaiyaraja From Pithamagan
- BTS Pic Ilayaraaja Vikram Suriya Bala Pithamagan
- Bharathi Kannamma Pair Dances To Suriya And Aparna's Kattu Payale Song From Soorarai Pottru
- Suriya Releases Teaser Video Of Son Of India Movie - Watch Now
- Suriya Gvm Vijay Sethupathi Navarasa Mass Release Update
- Sudha Kongara Reveals Suriya Real Angry Behindwoods Gold Icons
- Soorarai Pottru Director Sudha Kongara Reveals An Unknown Secret About Suriya; Viral Video At Behindwoods Gold Icons
- Navarasa Starring Suriya To Premiere On Netflix In August
- Soorarai Pottru’s Aparna Balamurali Wants To Dance With This Hero And No It’s Not Suriya Ft Dhanush
தொடர்புடைய இணைப்புகள்
- Omg😱Chithi 2 Nandan Vs Preethi Cute Romantic Reply..!!
- Surya's Moment🔥Success Story Of Soorarai Pottru🔥
- Sudha Reveals Anger Of Surya In Real Life🔥
- Soorarai Pottru Suriya!😍
- 😘Daily Kissing Scene தான்😘 CHITHI 2 Nandan & Preethi Romantic Chat❤️️
- Ashwin வாய Gum வச்சு Close பண்ணனும் 🤐 Daily Kissing Scene தான் 😘 - Nandan & Preethi Cute Performance
- Director Pandiraj Born On June 7 | Kollywood's Busy Birthday Calender In June - Slideshow
- Suriya, Real கோபத்த இப்படி தான் காட்டினாரு..🔥 Sudha Reveals For The 1st Time On Stage! Raina Reacts!
- 🔴Video:SATHYARAJ'S VERY EMOTIONAL ஆலோசனை..!
- 🔥VIDEO:#RESPECT FOR DOCTORS & NURSES "நமக்காக உயிர் தியாகம் செய்ரவங்க..!"- STAY SAFE AT HOME
- 🔴Video: குழந்தைகளுக்கும் கரோனா பரவும்...Sathyaraj & Sivakumar ஆலோசனை Video
- 🔴 Video: உடனடியா தடுப்பு ஊசி போட்டுக்கங்க, மிக முக்கியமானது - MK Stalin வேண்டுகோள்