www.garudabazaar.com

வீடே பத்தி 'எரிஞ்சாலும்'... தலைவன் வேற 'ரகம்' தெறிக்கும் மீம்ஸ்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று நடைபெற்ற ரோபோட் டாஸ்க்கை ஜித்தன் ரமேஷ் மிகவும் சிறப்பாகவே கையாண்டார். ஆரி, நிஷா, ரியோ விரித்த வலையில் அவர் சிக்கவில்லை. அதே நேரம் ரோபோட்டாக மாறி ஆரியை செயலிழக்க வைத்துக்கொண்டு இருந்தார். அர்ச்சனா-நிஷா சண்டை, ரியோ காமெடி, நிஷா, ஷிவானியை இடித்தது. இதேபோல ரியோ அனிதாவை தெரியாமல் இடித்து விட்டு முழித்தது என செம எண்டெர்டெயின்மென்ட் ஆக நிகழ்ச்சி இருந்தது.

Twitter reacts with hilarious memes after Nisha hits Shivani

பாலாஜி தன்னுடைய அணிக்கு நிஷா, ரியோ, ஆரி, அனிதா என வலுவான போட்டியாளர்களை தேர்வு செய்து விட்டார். இதனால் அன்பு கேங் தற்போது உடையும் நிலையில் இருக்கிறது. என்றாலும் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என பிக்பாஸ் சொல்லி இருப்பதால் இது வெறும் விளையாட்டுடன் முடிந்தும் போகலாம். ஆனாலும் நேற்றைய நிகழ்ச்சி மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு செம தீனி போட்டுள்ளது. ஒவ்வொரு போட்டியாளரையும் வைத்து விதவிதமாக மீம்ஸ் போட்டு வருகின்றனர். அதில் ஒருசில மீம்ஸ்கள் இங்கே!

தொடர்புடைய இணைப்புகள்

Twitter reacts with hilarious memes after Nisha hits Shivani

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.