Udanprape others
www.garudabazaar.com

"அவரு fake".. "இவருக்கு காண்டு".. அடுத்து இவங்க 2 பேரும் Eliminate ஆகலாம்! - நாடியா Exclusive!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

BiggBoss-லிருந்து Eliminate ஆன நாடியா சாங், பிஹைண்ட்வுட்ஸ்க்கு பேட்டி அளித்துள்ளார். அவரை பேட்டி எடுத்த ரவீந்தர் அவரிடம், “அடுத்து யார் Eliminate ஆவார்கள் என நினைக்கிறீகள்” என்று கேட்டுள்ளார்.

these 2 contestant may eliminate next biggboss5 nadiya video

“பிக்பாஸ் வீட்டுக்குள்ள இருந்த அந்த நாமினேஷன் லிஸ்டில் வருண், அண்ணாச்சி, அபினய், சிபி ஆகியோரில் யார் அடுத்து வெளியேறுவதற்கு வாய்ப்பிருக்கிறது” என்று கேட்கப்பட்ட போது அதற்கு நாடியா பதில் அளித்துள்ளார்.

these 2 contestant may eliminate next biggboss5 nadiya video

“பிரியங்கா மற்றும் இமான் அண்ணாச்சி இருவருக்கும் வெளியில் மிகப்பெரிய ஒரு பாப்புலாரிட்டி இருக்கிறது. இமான் அண்ணாச்சியை, வெளியில் இருந்து மக்கள் டிவியில் பார்க்கும்போது எப்படி இருந்தாரோ அப்படித்தான் பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கிறாரா? இல்லை.. “அடங்கப்பா” என்பது போல் ஒரு வித்தியாசம் வெளியில் இருக்கும் இமானுக்கும் பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் அண்ணாச்சிக்கும் இருக்கிறதா?” என்று கேட்டதற்கு, நாடியா “அடங்கப்பா” என்று பதில் சொல்லிவிட்டு சிரிக்கிறார்.

these 2 contestant may eliminate next biggboss5 nadiya video

மேலும் இதற்கு விளக்கம் அளித்த நாடியா சாங், “அண்ணாச்சி போலியாக இருக்கிறார். கண்டிப்பாக அடுத்து வெளியே வருவார். நான் கதை சொல்லும்போது சிபிக்கு என்மேல் ஒரு காண்டு இருப்பதாக எனக்கு தோன்றியது.

these 2 contestant may eliminate next biggboss5 nadiya video

தோன்றியது என்பதைவிட கண்டிப்பாக இருக்கு. நிறைய இடங்களில் அபிஷேக் என்னை மாஸ் ஹீரோ .. மாஸ் ஹீரோ .. என்று பதிவு சொல்லிக் கொண்டிருந்தபோது, சிபியின் முகம் வாடி போனதை நான் நேரடியாக பார்த்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Also Read: "நமீதா ஏன் வெளியே போனாங்க?".. Eliminate ஆன பிறகு நாடியாவின் முதல் Exclusive பேட்டி!

"அவரு FAKE".. "இவருக்கு காண்டு".. அடுத்து இவங்க 2 பேரும் ELIMINATE ஆகலாம்! - நாடியா EXCLUSIVE! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

these 2 contestant may eliminate next biggboss5 nadiya video

People looking for online information on Abhinav, Abishek Raaja, AbishekRaaja RajuJeyamohanAksharaReddy PriyankaDeshpande, Akshara Reddy, அபிஷேக், இமான் அண்ணாச்சி, பிக்பாஸ், விஜய் டிவி BBTamilSeason5, Biggboss abishek, Biggbosstamil, BiggBossTamil5, Chinnaponnu, GrandLaunch, Ikky Berry, ImmanAnnachi, Isaivani, Kamalhassan, Master Cibi, Pavani Reddy, Raju, Thamarai Selvi, Varun, VijayTelevision, VJ Priyanka will find this news story useful.