அதிர்ச்சி!! பிரபல நகைச்சுவை நடிகர் பட்டுக்கோட்டை T. சிவநாராயணமுர்த்தி திடீர் மரணம்..!
முகப்பு > சினிமா செய்திகள்பிரபல பட்டுக்கோட்டை நாராயணமூர்த்தி காலமானார். அவருக்கு வயது 66.

இன்று இரவு 8:30 மணியளவில் சிவநாராயண மூர்த்தி மரணமடைந்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த இவர் சுமார் 300 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பொன்னவராயன் கோட்டையை சார்ந்த இவர் பூந்தோட்டம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்.
இவருக்கு 2 ஆண் (லோகேஷ், ராம்குமார்) மற்றும் 1 பெண் (ஸ்ரீதேவி) பிள்ளைகள் உள்ளனர். மனைவி பெயர் புஷ்பவல்லி.
இறுதி சடங்கு அவருடைய சொந்த ஊரான பட்டுக்கோட்டையில் மதியம் 02.00 மணிக்கு நடைபெறும்
மேலும் செய்திகள்
Tamil Cinema Actor Siva Narayana Murthy Passed away
People looking for online information on பட்டுக்கோட்டை T. சிவநாராயணமுர்த்தி will find this news story useful.