www.garudabazaar.com

'பூவே உனக்காக' சீரியலில் இனி இந்த விஜய் டிவி பிரபலமா? யார்னு பாருங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழகம் மட்டுமில்லாது, இந்தியா முழுவதும் டிவி சீரியல்கள் பார்ப்பதெற்கென ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.

சன் டிவி பூவே உனக்காக தொடரில் இனி கதிராக இந்த நடிகர் | Sun TV Poove Unakaga Serial this popular actor to replace role of Kathir

டிவி சீரியல்கள் வெறுமென கடந்து செல்லாமல், பொது மக்களுக்கு இடையே நடைபெறும் பிரச்சனைகளையும் எடுத்துரைக்கிறது. அதிலும் குறிப்பாக, சன் டிவியில் ஒளிபரப்பும் சீரியல்களை கடந்த பல ஆண்டுகளில் கண்டு களித்து வரும் மக்கள் கூட்டம் இங்கு அதிகம்.

இந்நிலையில், சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பூவே உனக்காக ரசிகர்களை சமீபத்திய செய்தி ஒன்று கடும் அதிர்ச்சிக்குள் ஆக்கியுள்ளது. அந்த சீரியலில் நடித்ததன் மூலம், அதிக ரசிகர்களை உருவாக்கிய கதிர் வேடத்தில் அடித்த அருண், அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கதிர் கதாபாத்திரத்தில் யார் நடிக்கவுள்ளார்கள் என்பது பற்றியும் தற்போது தகவல் ஒன்று வலம் வந்த வண்ணம் உள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு சீரியல் புகழ் அஜீம் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளிவராத நிலையில், பூவே உனக்காக தொடரில், வேறொரு கதாபாத்திரத்தில் நடிகர் ஸ்ரீனிஷ் அரவிந்த்தும் விரைவில், சீரியலுக்குள் நுழைவார் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சன் டிவி பூவே உனக்காக தொடரில் இனி கதிராக இந்த நடிகர் | Sun TV Poove Unakaga Serial this popular actor to replace role of Kathir

சன் டிவி பூவே உனக்காக தொடரில் இனி கதிராக இந்த நடிகர் | Sun TV Poove Unakaga Serial this popular actor to replace role of Kathir

People looking for online information on Azeem, Poove Unakaga, Srinish Aravind will find this news story useful.