www.garudabazaar.com

"கல்யாணம் எப்போ?" - ரசிகரின் கேள்விக்கு.. ஒரே வார்த்தையில் தெறிக்கவிட்ட ஸ்ருதி ஹாசன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலக நாயகன் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் மும்பையில் தற்போது வசித்து வருகிறார். நடிகையும், பாடகியான இவர், சமீபத்தில் தெலுங்கில் வெளியாகியிருந்த 'கிராக்' திரைப்படத்தில், நடிகர் ரவி தேஜாவுடன் இணைந்து நடித்திருந்தார்.

இன்ஸ்டா லைவில் ரசிகர் கேட்ட கேள்வி ஸ்ருதிஹாசன் சொன்ன நச் பதில் | Shruti Haasan replies to question about her marriage - See this video

இந்நிலையில், இன்ஸ்டாகிராம் லைவ் ஒன்றில் இருந்த ஸ்ருதிஹாசன், ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார். அப்போது ரசிகர் ஒருவர், 'திருமணம் செய்து கொண்டீர்களா?' என கேள்வி கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த ஸ்ருதிஹாசன், 'இல்லை' என தெரிவித்துள்ளார். வீடியோ பதிவு இதோ:

தொடர்புடைய இணைப்புகள்

இன்ஸ்டா லைவில் ரசிகர் கேட்ட கேள்வி ஸ்ருதிஹாசன் சொன்ன நச் பதில் | Shruti Haasan replies to question about her marriage - See this video

People looking for online information on Shruti Haasan will find this news story useful.