www.garudabazaar.com

சுஷாந்த் மரணத்தில் திடுக்கிடும் திருப்பம்.. 'Appartment-ல் இருந்து தப்பித்து செல்லும் பெண் யார்.?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தில் தற்போது வெளியாகியிருக்கும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சுஷாந்த் சிங் வழக்கில் பரபரப்பு திருப்பம் | Shocking video of unknown women turns sushant singh case

பாலிவுட் சினிமாவில் இளம் நடிகராக கலக்கி வந்த சுஷாந்த் சிங், அண்மையில் தற்கொலை செய்து கொண்டது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பாலிவுட் சினிமாவில் நிலவும் Nepotism-தான் இதன் காரணம் எனவும், சுஷாந்த் மன அழுத்தத்தில் இருந்தார் எனவும் கூறப்பட்டது. மேலும் சுஷாந்தின் மரணத்தில் அவரது காதலியான ரியாவுக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. 

சுஷாந்த் சிங் வழக்கில் பரபரப்பு திருப்பம் | Shocking video of unknown women turns sushant singh case

இந்நிலையில் தற்போது சுஷாந்த் சிங் மரணத்தில் புதிய திருப்பமாக ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில், சுஷாந்த் தற்கொலை செய்து கொண்ட நாளில், அவரின் உடலை எடுத்து செல்லும் போது, ஒரு மர்ம பெண்மனி அந்த அப்பார்ட்மென்ட்டுக்குள் வருகிறார். மேலும் அவர் சுஷாந்தின் உடலின் அருகில் கருப்பு பை ஒன்றை வைத்து கொண்டு நின்றவரிடம், அந்த பெண் பேசுகிறார். பிறகு., எந்த சத்தமும் இல்லாமல் அவர் அப்பார்ட்மென்ட்டை விட்டு வெளியேறுகிறார். அதே நேரத்தில் கருப்பு பை வைத்திருந்தவரும், அந்த பை இல்லாமல்தான் அடுத்து வருகிறார். வீடியோவில் பதிவான இந்த காட்சிகள், யார் அந்த மர்ம பெண் என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது. 

சுஷாந்த் மரணத்தில் திடுக்கிடும் திருப்பம்.. 'APPARTMENT-ல் இருந்து தப்பித்து செல்லும் பெண் யார்.? வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

சுஷாந்த் சிங் வழக்கில் பரபரப்பு திருப்பம் | Shocking video of unknown women turns sushant singh case

People looking for online information on Sushant Singh Death, Sushant Singh Rajput will find this news story useful.