அங்க அவ்ளோ 'பிரச்சினை' போய்ட்டு இருக்கு... ஏன் இப்படி? மீம்ஸ் போட்டு 'கலாய்க்கும்' நெட்டிசன்கள்!
முகப்பு > சினிமா செய்திகள்பிக்பாஸ் போட்டியாளர்கள் இடையே லேசான உரசல்கள் நிகழ்ந்து வந்த நிலையில், அவ்வப்போது பிக்பாஸ் தன்னுடைய பங்குக்கு எதையாவது கொளுத்திப்போட்டு இன்னும் உக்கிரமாக்கி விடுகிறார். குறிப்பாக எவிக்ஷன் பிரீ பாஸ் நிகழ்வில் ரம்யா பாண்டியன்-சுரேஷ் பேசியதை பிக்பாஸ் லைவ்வாக டிவியில் போட்டு கொடுத்து விட்டார்.

இதனால் வேல்முருகன், ரியோ, நிஷா ஆகியோர் சுரேஷ் மீது காண்டாகினர். அவர் வெளியே வந்ததும் ஆளாளுக்கு அவரிடம் சண்டை போட்டு தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். வேல்முருகன் பெரிய சண்டையே போட்டார். இதையடுத்து சக போட்டியாளர்கள் அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
#Shivani : Namma Yaaru Vambukum Poradhu Illa Yaaru Thumbukum Poradhu Illa Namma Undu Namma Vela Undu Nu Poiruvom 😂😂#BiggBossTamil4#BiggBossTamil #BiggBoss4Tamil pic.twitter.com/VAZxucxdNy
— AJ 🔱 (@Mrvsp007) October 14, 2020
ஆனால் அவ்வளவு சண்டையிலும் ஷிவானி என்னப்பா இது என்கிறது போல ஓரமாக நின்று பார்த்து கொண்டு தான் நின்றார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ஆல்ரெடி நீ பேச மாட்றேன்னு எல்லாரும் உன்ன நாமினேட் பண்ணாங்க. இப்போ வேல்முருகன்-சுரேஷ் நடுவுல அவ்ளோ சண்டை போய்ட்டு இருக்கு அப்பக்கூட எந்த ரியாக்ஷன் குடுக்காம நிக்குறியேமா? என மீம் போட்டு அவரை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Promo 2 Day 10 Bigg Boss Tamil 4 Dated Oct 14 Ft Suresh, Rio, Gabriella, Velmurugan
- Promo 1 Day 10 Bigg Boss Tamil 4 Dated Oct 14 Ft Suresh, Anitha Sampath, Ramya Pandian
- Bigg Boss Tamil 4: Fans Praised Ramya Pandian For Her Strategy
- Bigg Boss Tamil 4 Suresh Chakravarthy Rio Raj Spar Over Groupism
- Promo 2 Day 9 Bigg Boss Tamil 4 Dated Oct 13 Ft Suresh, Velmurugan, Anitha, Ramya Pandian, Rio
- Promo 1 Day 9 Of Bigg Boss Tamil 4 Dated Oct 13 Ft Suresh, Sanam, Shivani, Ramya, Gabriella, Rio
- Bigg Boss Tamil 4 VJ Archana Might Make A Surprise Grand Entry Soon
- Bigg Boss Tamil 4 Promo 2 Dated Oct 12 Ft Rio Raj, Suresh, Bala, Rekha
- Bigg Boss Tamil 4 Anitha Sampath’s Friend Reveals Unknown Stories, Watch
- Bigg Boss Tamil 4 Promo 1 Day 8 Dated Oct 12 Ft Suresh, Sanam, Balaji, Shivani, Ramya Pandian
- Bigg Boss Tamil 4 Kamal Haasan Ready With His Wit
- Bigg Boss Tamil 4 Ramya Pandian Recalls Her First Job In Front Of Sathyam Theatres