www.garudabazaar.com

VIDEO: சசிகுமார் நடிக்கும் கொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் அசத்தலான டிரெய்லர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல இயக்குனர் S.R.பிரபாகரன் இயக்கத்தில் M.சசிகுமார் நடிப்பில் உருவான கொம்பு வெச்ச சிங்கம்டா படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகிவுள்ளது.

sasikumar kombu vacha singamda movie trailer released

இயக்குனர் மற்றும் நடிகர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் மற்றும் நடிகர் சமூத்திரகனி, நடிகர் அருண் விஜய் ஆகியோர் கொம்பு வெச்ச சிங்கம்டா படத்தின் டிரைலரை இன்று மாலை டிவிட்டர் வலைதளத்தில் வெளியிட்டனர்.

sasikumar kombu vacha singamda movie trailer released

பெரும் வெற்றி பெற்ற சுந்தரபாண்டியன் படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்திருக்கும் இயக்குனர் S.R.பிரபாகரன் - M.சசிகுமார் கூட்டணியில் உருவான கொம்பு வெச்ச சிங்கம்டா ப­டத்­திற்கு திபு நைனன் தாமஸ் இசை அ­மைத்­துள்­ளார். ஏகாம்­ப­ரம் ஒளிப்­ப­திவு செய்துள்ளார், சண்­டைக் காட்­சி­களை அன்­ப­றிவ் இரட்டையர்கள் இயக்கியுள்­ள­னர். டான் போஸ்கோ படத்தொகுப்பை கவனிக்கிறார்.

sasikumar kombu vacha singamda movie trailer released

இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக, பிரேமம் புகழ் மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளார்.இவர்களுடன் சூரி, யோகி­பாபு, மறைந்த இயக்­கு­நர் மகேந்­தி­ரன் ஆகியோர் நடித்துள்ளனர். 

sasikumar kombu vacha singamda movie trailer released

2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த படம் இந்த வருடம் திரைக்கு வர இருக்கிறது. 

VIDEO: சசிகுமார் நடிக்கும் கொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் அசத்தலான டிரெய்லர்! வீடியோ

Tags : Sasikumar

sasikumar kombu vacha singamda movie trailer released

People looking for online information on Sasikumar will find this news story useful.