இவர் தான் என் காதலர்! அதிகாரபூர்வமாக அறிவித்த முன்னணி தமிழ் சினிமா நடிகை!!!
முகப்பு > சினிமா செய்திகள்நடிகை ரகுல் ப்ரித் சிங் நேற்று 11.10.2021 அன்று தனது 31 வது பிறந்தநாளை கொண்டாடினார்.

இவர் தமிழில் கார்த்தியுடன் தேவ், தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களிலும், சூர்யாவுடன் NGK படத்திலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் அறியப்படுபவர். இவர் தற்போது சிவகார்த்திக்கேயனுடன் அயலான் படத்திலும், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ரகுல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலனுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டு பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான ஜக்கி பக்னானியை காதலிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, “ நன்றி காதலா!, இவ்வருடத்தில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு நீ தான். என் வாழ்வை வண்ணமயமாக்கியதற்கும், என்னை இடைவிடாமல் சிரிக்க வைப்பதற்கும் நன்றி! நாம் இருவரும் இணைந்து இன்னும் பல நினைவுகளை உருவாக்குவோம் ” என குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் காதலர் ஜாக்கி பாக்னானியும் இன்ஸ்டாகிராமில் மறுபதிவிட்டு அதே புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ஜாக்கி பாக்னானி தமிழில் திரிஷாவுடன் மோகினி படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Rakul Preet Singh Confirms Her LOVE Affair! VIRAL Picture With Boyfriend Storms The Internet
- Rakul Preet Singh Has Arrived At The Enforcement Directorate
- This Popular Tamil Actress Appears Before Enforcement Directorate In Connection With 2017 Drug Case Ft Rakul Preet Singh
- Rakul Preet Singh To Romance This Young Talented Hero Next; First Look And Title Ft Viashnav Tej’s Konda Polam
- Rakul Preet Singh Is SIZZLING In This Bikini Picture; Check This VIRAL Throwback Post
- Rakul Preet Singh Cooks For Upasana Konidela Show
- Actress Rakul Preet Singh Cooking In A Show Viral Video
- Official Update On Sivakarthikeyan And AR Rahman’s Film Ayalaan Ft Rakul Preet Singh
- நடிகை ரகுலுக்கு கொரோனா உறுதி | Ngk Actress Rakul Preet Singh Tested Covid 19 Positive
- Deepika Padukone, Sara Ali Khan, Shradhha Kapoor And Rakul Preet Singh Summoned By NCB
- Kamal Haasan’s Indian 2 Actress Is Being Pulled By Another Actress; Samantha’s Comment Go Viral Ft Rakul Preet Singh
- Popular Actress Shares Her Childhood Pic Goes Viral Ft Rakul Preet Singh | சின்ன வயசு ஃபோட்டோவை பகிர்ந்த இந்தியன் 2 பட ஹீரோயின்
தொடர்புடைய இணைப்புகள்
- RAKUL PREET SINGH காதலில் விழுந்த JACKKY யாரு?
- "நீயின்றி, நானில்லை.." பிறந்தநாளில் தனது காதலரை அறிமுகப்படுத்திய ரகுல் ப்ரீத்..!
- Rakul மாப்பிள்ளை எங்கனு கொஞ்சம் சொல்லுங்கப்பா 😅 | Arjun Kapoor | Sardar Ka Grandson
- 🔴LIVE: Rakul Preet Singh's MahaShivaRatri Dance At ISHA | Isha Maha Shivratri 2021- Isha Foundation
- 🔥Rhea மாட்டிவிட்ட Heroines விசாரணையில் சிக்கும் Rakul Preet Singh, Sara Ali Khan & Simone | Sushant
- அடேங்கப்பா! பிரபல சீரியல் நடிகர் ஆளே மாறிட்டாரே | Shruti Haasan, Gitanjali Selvaraghavan, Azhagu
- NGK Hero-வா Villain-ஆ? - Complete Decoding & Secrets By Baradwaj Rangan & Abishek Raaja
- NGK | The unsolved secrets of Tamil cinema - Slideshow
- NGK | Tentative list of Tamil movies to release in the second half of 2018 - Slideshow
- NGK | Suriya's upcoming 7 films - Slideshow
- NGK - Photos
- Spoilers Ahead: Why Is NGK, The Best Selvaraghavan Movie Ever?