www.garudabazaar.com

தீபாவளிக்கு நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரபல ஹீரோவின் படம் - அதிகாரப் பூர்வ தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்த மாதம் அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் போது போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் திரையரங்குகள் திறப்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக திரைப்படங்கள் வெளியாகாமல் உள்ளதால் திரைத்துறை பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இதனையடுத்து சில படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகிறது. மிகுந்த எதிர்பார்க்கப்பட்ட சூர்யாவின் 'சூரரைப் போற்று' படம் வருகிற அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

Raghava Lawrence and Akshay Kumar's Laxmmi Bomb to release on OTT from diwali | தீபாவளிக்கு நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரபல ஹீரோவின் படம்

இந்நிலையில் 'காஞ்சனா' படத்தின் ஹிந்தி ரீமேக்கான லக்ஷ்மி பாம் தீபாவளியை முன்னிட்டு வருகிற நவம்பர் 9 ஆம் தேதி டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் வெளியாகவிருப்பதாக அதன் இயக்குநர் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்.  அக்ஷய் குமார் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Raghava Lawrence and actor Akshay Kumar's Laxmmi Bomb to release on OTT from diwali | தீபாவளிக்கு நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரபல ஹீரோவின் படம�

People looking for online information on Akshay Kumar, Laxmmi Bomb, Raghava Lawrence will find this news story useful.