Reliable Software
www.garudabazaar.com

மரணம்!! அதிர்ச்சியில் திரையுலகம்!!! பிரபல நடிகர் வெங்கட் சுபா கொரோனாவால் உயிரிழந்தார்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திரைத்துறையில் பிரபலங்கள் கொரோனாவுக்கு மரணம் அடையும் அவலம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. 

Popular Tamil Actor Venkat Subha dies of covid19 வெங்கட் சுபா

நடிகர்கள், நகைச்சுவை நடிகர்கள், பாடகர்கள், பழம்பெரும் கலைஞர்கள், சின்னத்திரை கலைஞர்கள் பலரும் அடுத்தடுத்து கொரோனா மற்றும் பல்வேறு காரணங்களால் மரணம் அடைந்து வருவதால் திரையுலகம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. 

இந்த நிலையில் அண்மைக் காலமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவந்த நடிகரும், பிரபல யூடியூப் திரைப்பட விமர்சகருமான நடிகர் வெங்கட் சுபா சிகிச்சைப் பலனின்றி காலமானார். 

Popular Tamil Actor Venkat Subha dies of covid19 வெங்கட் சுபா

People looking for online information on Venkat Subha will find this news story useful.