Reliable Software
www.garudabazaar.com

விஜய் டிவியில் பிரபல சீரியல் ஹீரோயின் மாற்றம்... புதிதாக என்ட்ரி கொடுத்த நடிகரின் காதலி..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சில தொடர்கள் சிறப்பான கதையம்சம் மூலம் ரசிகிரகளின் மனதை கவர்ந்து விடுகின்றன. அப்படி சிறப்பான ஒரு கதையம்சம் உள்ள தொடர் தான் அன்புடன் குஷி. தனது குடும்பத்தினரின் பாரம்பரியங்களில் சிக்கி தவிக்கும் இளம் பெண்ணின் கதையான இதில், நடிகர் பிரஜன் ஹீரோவாகவும் நடிகை மான்சி ஜோஷி ஹீரோயினாகவும் நடித்து வந்தனர். இந்நிலையில் மான்ஷி ஜோஷிக்கு பதில் வேறு ஒருவர் ஹீரோயினாக நடிக்கப் போவதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்தியை அந்த தொடரில் நடிக்கும் நடிகர் அரவிந்த் புகைப்படம் மூலம் வெளியிட்டுள்ளார்.

popular serial in vijay tv heroine changedபிரபல சீரியல் ஹீரோயின் மாற்றம்

நடிகராகவும், பிரபல தொகுப்பாளராகவும் ரசிகர்கள் மத்தியில் பரவலாக அறியப்படுபவர் பிரஜின். அவர் நடித்த காதலிக்க நேரமில்லை, சின்னத்தம்பி தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலம். மேலும் பிரஜின், பழைய வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட படங்களில் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் பிரபல தொகுப்பாளராக இருந்து வந்த பிரஜின் சின்னத்திரைக்கு வந்த பல நல்ல சீரியல்களில் நடித்து பெயர் பெற்றார். அதன்பிறகு வெள்ளித்திரையில் தனது பயணத்தை துவங்கினார். ஆனாலும் சின்னத்திரை அளவிற்கு அவருக்கு அங்கு வெற்றி கிடைக்காத நிலையில் மீண்டும் சின்னத்திரைக்கே திரும்பினார். இந்நிலையில் அவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்புடன் குஷி என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சில தொடர்கள் சிறப்பான கதையம்சம் மூலம் ரசிகிரகளின் மனதை கவர்ந்து விடுகின்றன. அப்படி சிறப்பான ஒரு கதையம்சம் உள்ள தொடர் தான் அன்புடன் குஷி. தனது குடும்பத்தினரின் பாரம்பரியங்களில் சிக்கி தவிக்கும் இளம் பெண்ணின் கதையான இதில் ஆரம்பத்தில், நடிகர் பிரஜன் ஹீரோவாகவும் நடிகை மான்சி ஜோஷி ஹீரோயினாகவும் நடித்து வந்தனர். இந்நிலையில் மான்ஷி ஜோஷிக்கு பதில் வேறு ஒருவர் ஹீரோயின் கடந்த வருடம் மாற்றப்பட்டார். இந்நிலையில் தற்போது மீண்டும் அன்புடன் குஷி சீரியல் ஹீரோயின் மாற்றப்பட்டுள்ளார். கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வந்த திருமணம் சீரியலின் மூலம் புகழ்பெற்றவர் நடிகை ஸ்ரேயா.  இனி அவர் தான் குஷியாக நடிக்க இருக்கிறார். இவர்  ராஜா ராணி சீரியல் நடிகர் சித்துவின் காதலி என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

popular serial in vijay tv heroine changedபிரபல சீரியல் ஹீரோயின் மாற்றம்

People looking for online information on Anbudan Kushi, Vijay tv will find this news story useful.