www.garudabazaar.com

பலரது பேவரைட் சீரியல் நடிகர் காதலில் விழுந்தார்.. காதலியுடன் வெளியிட்ட போட்டோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் பரவி வந்த கொரோனா வைரஸ் காரணமாக பலரும் தங்கள் திருமண நிகழ்ச்சிகளை ஒத்திவைத்தனர். தற்போது சிறிது தளர்வு ஏற்பட்டு உள்ள நிலையில் பிரபலங்கள் தங்கள் திருமண செய்திகளை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாட்டிலும் பலருக்கும் பிடித்தமான காவிய தொடர் என்றால் அது 'மஹாபாரதம்' தான். அதில் அர்ஜுனனாக நடிக்கும் நடிகர் ஷஹீர் ஷேக் மிகவும் பிரபலம். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

Popular serial actor expose his lover பேவரைட் சீரியல் நடிகர் காதலில் விழுந்தார்

இந்நிலையில் கடந்த மாதத்தில் அவர் ருச்சிக்கா என்பவரை காதலித்து வருகிறார் என்று சில பத்திரிகைகள் எழுதி வந்தனர்.  இந்நிலையில் தற்போது அந்தப் வதந்திகளுக்கு பதில் சொல்லும் விதமாக அவர் ஆம் என்பது போல் பதிலளித்துள்ளார். அவர் கூறும் பொழுது " உங்கள் நேரங்களை நான் வீணாக்க விரும்பவில்லை. ஆம் நாங்கள் காதலிக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார். இந்த செய்தி மிகவும் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Popular serial actor expose his lover பேவரைட் சீரியல் நடிகர் காதலில் விழுந்தார்

People looking for online information on Shaheer Sheikh will find this news story useful.