Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

முந்தானை முடிச்சு படத்தில் குழந்தையாக நடிச்சது இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். அந்த தொடரில் முல்லை, கதிர், தனம் என அந்த தொடரில் நடிக்கும் நடிகர்களை கதாப்பாத்திரங்களின் பெயர்களாலேயே ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்பாக வெளியாகும் செய்திகள் அடிக்கடி வைரலாகி வருகின்றன. இந்த சீரியலின் வெற்றியை குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் தமிழில் இருந்து ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்ட வெகு சில சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸும் ஒன்று. இந்நிலையில் தற்போது சித்ராவுக்கு பதில் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வந்த நடிகை காவ்யா தற்போது முல்லையாக நடித்து வருகிறார்.

Popular pandiyan stores actress as child குழந்தையாக பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை

நடிகை சுஜிதா தமிழில்' பூவிழி வாசலிலே' உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மேலும் பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்திருந்த அவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சுஜிதாவைப் பற்றி தெரியாத ஒரு விஷயம் இருக்கிறது. ஆம் இயக்குனர் மற்றும் நடிகர் பாக்யராஜ் இயக்கத்தில் மிகுந்த பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் 'முந்தானை முடிச்சு'. 100 நாட்கள் ஓடி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஆனது. குடும்பம் குடும்பமாக தமிழக மக்களை தியேட்டருக்கு படையெடுக்க வைத்த ஒரு படம். இப்படி பல பெருமைகளை கொண்ட இந்த படத்தில் பாக்யராஜின் குழந்தையாக வருவது யார் தெரியுமா? நம்ம பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதாவே தான்.

Popular pandiyan stores actress as child குழந்தையாக பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை

Tags : Sujitha

Popular pandiyan stores actress as child குழந்தையாக பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை

People looking for online information on Sujitha will find this news story useful.