www.garudabazaar.com

கொரோனா வைரஸ் உறுதி.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல ஹீரோ., I.C.U-வுக்கு மாற்றம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸ் தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல ஹீரோ ஐ.சி.யுவுக்கு மாற்றப்பட்டார். 

பிரபல ஹீரோ ஐ.சி.யுவுக்கு மாற்றம் | Popular hero moved to icu in hospital after covid positive

தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாகவும் இயக்குநராகவும் கலக்கியவர் ராஜசேகர். இவர் நடித்து தமிழில் இதுதான்டா போலீஸ் என வெளியான திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சூப்பர் ஹிட் அடித்தது. இவர் நடிகை ஜீவிதாவை திருமணம் செய்து கொண்டார்.

பிரபல ஹீரோ ஐ.சி.யுவுக்கு மாற்றம் | Popular hero moved to icu in hospital after covid positive

இதனிடையே கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட ராஜசேகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரின் உடல்நிலை பற்றி மருத்துவமனையில் இருந்து அறிக்கை வெளியாகியுள்ளது. 

அதில் கூறியதாவது, ''கொரோனா வைரஸ் தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜசேகர், தற்போது செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிரபல ஹீரோ ஐ.சி.யுவுக்கு மாற்றம் | Popular hero moved to icu in hospital after covid positive

மேலும், அவரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், மருத்துவர்களின் கண்கானிப்பில் அவர் வைக்கப்பட்டிருப்பதாகவும்'' அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

பிரபல ஹீரோ ஐ.சி.யுவுக்கு மாற்றம் | Popular hero moved to icu in hospital after covid positive

People looking for online information on Dr Rajashekhar, Rajashekhar will find this news story useful.