www.garudabazaar.com

பிரபல இயக்குனர் மரணம்... அதிர்ச்சியில் திரையுலகம்... இரங்கல் தெரிவிக்கும் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுதும் கொரோனா நோய் பரவி வருகிறது. இதனால் பல துக்க செய்திகளை நாம் கேள்விப்பட்டு வருகிறோம். மேலும் அது மட்டுமல்லாது இந்த வருடத்தில் பல நடிகர், நடிகைகள் மற்றும் கலைஞர்கள் அடுத்தடுத்து மரணித்து வருவது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Popular director passes away at the age of 84 பிரபல இயக்குனர் மரணம் அடைந்தார்

கன்னட சினிமாவில் 50-க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றிய பிரபல இயக்குனரும், எழுத்தாளருமான விஜய் ரெட்டி நேற்றிரவு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 84. அவரது மகன் திரிபந் ரெட்டி இதை உறுதிப்படுத்தினார். நடிகர் புனீத் ராஜ்குமார் உட்பட பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக ஊடகங்களில், அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Popular director passes away at the age of 84 பிரபல இயக்குனர் மரணம் அடைந்தார்

People looking for online information on Death, Vijay Reddy will find this news story useful.