பிரபல இயக்குநர் நிஷிகண்ட் காமட் சீரியஸான நிலையில் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இயக்குநர் காமட் சிறுநீரக பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் விரைவில் நலம் பெற வேண்டி பிரபலங்கள், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இயக்குநர் நிஷிகண்ட் காமட் இயக்கத்தில் அஜய் தேவ்கன் நடித்துள்ள திரிஷ்யம் நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குநராக மட்டுமல்லாமல், நிஷிகண்ட் ஏராளமான படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.
Tags : Nishikant Kamat
மேலும் செய்திகள்
Popular director critical condition in hospital ft Nishikant Kamat | பிரபல இயக்குநர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
People looking for online information on Nishikant Kamat will find this news story useful.