www.garudabazaar.com

பிரபல காமெடி நடிகர் மரணம் - துயரத்தில் திரையுலகம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பழம்பெரும் பாலிவுட் காமெடி நடிகர் ஜக்தீப் (Jagdeep) நேற்றிரவு (08/07/2020) உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 81. அவரது மறைவு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Popular comedy actor Passes away ft Jagdeep | பிரபல காமெடி நடிகரின் மரணத்தால் ரசிகர்கள் சோகம்

நடிகர் ஜக்தீப் இதுவரை சுமார் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.  மறைந்த நடிகர் ஜக்தீப், பாலிவுட் நடிகர் ஜாவேத் மற்றும் இயக்குநர் நவேத் ஆகியோரின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர் கடைசியாக 2012 ஆம் ஆண்டு வெளியான 'கலி கலி சோர் ஹை' (Gali Gali Chor Hai) என்ற படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் அவரது மறைவிற்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வைலதளங்கள் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags : Jagdeep

தொடர்புடைய செய்திகள்

Popular comedy actor Passes away ft Jagdeep | பிரபல காமெடி நடிகரின் மரணத்தால் ரசிகர்கள் சோகம்

People looking for online information on Jagdeep will find this news story useful.