www.garudabazaar.com

பிரபல திரைப்பட கலைஞர் திடீரென மரணம் அடைந்தார்... கோலிவுட்டில் அடுத்த சோகம்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. இதனால் பல துக்க செய்திகளை நாம் கேட்டு வருகிறோம். கலைஞர்கள் அடுத்தடுத்து மரணித்து வருவதும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  சமீபத்தில் பிரபல காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி மரணம் அடைந்ததை தொடர்ந்து, புகழ்பெற்ற இசைக் கலைஞர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் அவர்கள் மரணமடைந்த செய்தி அனைவரையும் உலுக்கியது.

Popular cinema celebrity passes away in cardiac arrest பிரபல திரைப்பட கலைஞர் மரணம்

இந்நிலையில், பிரபல திரைப்பட வடிவமைப்பாளர் சிட்டி ஸ்ரீனிவாஸ் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி வெளியாகியிருக்கிறது. அவருக்கு திரைத்துறை சார்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். Behindwoods  சார்பாக  உயிரிழந்த கலைஞரின் குடும்பத்திற்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Popular cinema celebrity passes away in cardiac arrest பிரபல திரைப்பட கலைஞர் மரணம்

People looking for online information on Chity Srinivas, Death will find this news story useful.