www.garudabazaar.com

ரஜினியின் அந்த படத்துக்காக.. 'காதல் கோட்டை' படத்தை நிராகரித்த நடிகை... எந்த படம் தெரியுமா..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தல அஜித் நடித்து சூப்பர் ஹிட் அடித்த படம் 'காதல் கோட்டை'.  1996 ஆம் ஆண்டு இயக்குனர் அகத்தியன் இயக்கிய இந்தப் படம் அஜித், தேவயானி போன்ற இருவருக்குமே மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

popular actress reveals she was the first choice for kadhal kottai movie காதல் கோட்டை பாடத்தை நிராகரித்த நடிகை

இந்நிலையில் இந்த படம் பற்றி பிரபல நடிகையான அஞ்சு அரவிந்த் ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்துள்ளார். 

தளபதி விஜய்யின் பூவே உனக்காக படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்திருந்தவர் தான் அஞ்சு அரவிந்த்.  இந்நிலையில் அந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. அடுத்து அவருக்கு பல படங்கள் தேடி வர ஆரம்பித்தன. அருணாச்சலம் மற்றும் காதல் கோட்டை படம் இரண்டும் ஒரே நேரத்தில் வர, ரஜினிகாந்துடன் நடிக்க வேண்டும் என்பதற்க்காக காதல் கோட்டை படத்தை மிஸ் செய்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

ரஜினியின் அந்த படத்துக்காக.. 'காதல் கோட்டை' படத்தை நிராகரித்த நடிகை... எந்த படம் தெரியுமா..? வீடியோ

popular actress reveals she was the first choice for kadhal kottai movie காதல் கோட்டை பாடத்தை நிராகரித்த நடிகை

People looking for online information on Anju aravindh, Kadhal Kottai will find this news story useful.