www.garudabazaar.com

பிரபல நடிகை திடீரென மரணம் அடைந்தார்.. கிட்னி நோயால் சோகம்... இரங்கல் தெரிவிக்கும் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமீப காலமாகவே இந்திய திரைத் துறையில் அடுத்தடுத்து இழப்புகள் ஏற்பட்டு வருகிறது. நடிகர் நடிகைகள் மற்றும் திரைக் கலைஞர்கள் பலரும் மரணித்து வருவது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. தமிழில் இந்த வருடத்தில் மட்டுமே பறவை பரவை முனியம்மா, வடிவேல் பாலாஜி, பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் அடுத்தடுத்து மரணமடைந்த செய்தி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. அப்படிப்பட்ட செய்திதான் இது.

Popular actress dies due to kidney problem பிரபல நடிகை கிட்னி நோயால் மரணம்

புகழ் பெற்ற நடிகை மிஸ்டி முகர்ஜி தற்போது பெங்களுருவில் இருக்கும் இல்லத்தில் மரணமடைந்துள்ளார் நடிகையின் குடும்பத்தினர் கூறும் பொழுது அதிதீவிரமான கீட்டோ டயட் எடுத்து கொண்டதால் கிட்னி பழுதடைந்து இந்த துக்க சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. அவர் தனது தாய் மற்றும் சகோதரருடன் வசித்து வந்தார். இந்நிலையில் அவருக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Popular actress dies due to kidney problem பிரபல நடிகை கிட்னி நோயால் மரணம்

People looking for online information on Death, Mishti Mukherjee will find this news story useful.