www.garudabazaar.com

பிரபல நடிகரின் மகன் திடீரென மரணம் அடைந்தார்... இரங்கல் தெரிவிக்கும் ரசிகர்கள்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க கடந்த 5 மாதங்களாக கடுமையான ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. எனினும் பலரது உயிர்கள் பறிக்கப்பட்டு நாளுக்கு நாள் துக்க செய்திகள் அதிகரித்து வருகிறது.

Popular actor son dies on his birthday பிரபல நடிகரின் மகன் மரணம் அடைந்தார்

இந்நிலையில் நடிகர் ராஜீவ் நிகம்மின் மகன் தற்போது மரணமடைந்துள்ளார். ஹிந்தியில் காமெடி நிகழ்ச்சியில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் ராஜீவ் நிகம். இவருக்கு நேற்று பிறந்த நாள். இந்நிலையில் அவர் மகன் இயற்கை எய்திய செய்தியை  அவர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் கூறும்போது "என்ன ஒரு சர்ப்ரைஸ் பரிசு... எனது மகன் இன்று என்னை விட்டு பிரிந்து விட்டார்... எனது பிறந்த நாள் கேக்கை கூட சாப்பிடாமல்... இதுபோல ஒரு பரிசை யாராவது கொடுக்க முடியுமா" என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் ராஜிவ்வின் தந்தை மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.

Popular actor son dies on his birthday பிரபல நடிகரின் மகன் மரணம் அடைந்தார்

People looking for online information on Rajeev Nigam will find this news story useful.