Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

மிஷ்கின் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி... ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு வெளியான திகில் திரைப்படம் - பிசாசு, பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அந்த படத்தின் தொடர்ச்சி துவங்கியுள்ள நிலையில், படம் பற்றிய பல புதிய அப்டேட்களை படக்குழுவினர் பகிர்ந்து உள்ளனர். அதே போல் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இவர் சமீபத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தில் அவரின் தோழி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். திறமையான நடிகையான ஆண்ட்ரியா இந்த படத்தின் லீட் ரோலில் நடிக்கிறார்.

popular actor joins pisasu 2 film மிஷ்கின் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி

சமீபத்தில் நடிகை ஆண்டிரியாவின் பிறந்தநாள் சர்ப்பரைஸாக படத்தில் இருந்து ஸ்பெஷலாக ஒரு போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. மேலும் அந்த போஸ்டர் குறித்து ஒரு சுவாரஸ்யமான விஷயம் தெரிய வந்துள்ளது. இந்த போஸ்டரில் வெளியாகியுள்ள ஆண்ட்ரியாவின் லுக், அவரது பாட்டியின் புகைப்படத்தை வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளதாம். இப்படி பல அதிரடி அப்டேட்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் நடிகர் விஜய்சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளாராம். மேலும் அவரது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் சமீபத்தில் ஷுட்டிங் நடந்து முடிந்த இருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

popular actor joins pisasu 2 film மிஷ்கின் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி

People looking for online information on Pisasu 2, Vijay Sethupathi will find this news story useful.