பொன்வண்ணன் - சரண்யா தம்பதியின் மகளுக்கு அசத்தலாக நடந்த திருமண நிச்சயம்.!! வைரல் போட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொன்வண்ணன் - சரண்யா தம்பதியின் மகளுக்கு திருமண  நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. 

பொன்வண்ணன் - சரண்யா மகளுக்கு நிச்சயதார்த்தம் | ponvannan - saranya daughter gets engaged

தமிழ் சினிமாவில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் சரண்யா பொன்வண்ணன். இவர் நடிகரும் இயக்குநருமான பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிரியதர்ஷினி, சாந்தினி என இரண்டு மகள்கள் உள்ளனர். 

பொன்வண்ணன் - சரண்யா மகளுக்கு நிச்சயதார்த்தம் | ponvannan - saranya daughter gets engaged

இந்நிலையில் இவரின் மூத்த மகள் பிரியதர்ஷினி பொன்வண்ணனுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. சென்னையில்,  நெருங்கிய உறவினர்கள் பங்குபெற இவரின் திருமண நிச்சயம் நடைபெற்றுள்ளது. 

பொன்வண்ணன் - சரண்யா மகளுக்கு நிச்சயதார்த்தம் | ponvannan - saranya daughter gets engaged

இதை தொடர்ந்து இணையத்தில் கலர்ஃபுல்லான நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியாகியுள்ளன. மேலும் இந்த போட்டோஸ் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவதுடன், ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

 

 

பொன்வண்ணன் - சரண்யா தம்பதியின் மகளுக்கு அசத்தலாக நடந்த திருமண நிச்சயம்.!! வைரல் போட்டோஸ் வீடியோ

பொன்வண்ணன் - சரண்யா மகளுக்கு நிச்சயதார்த்தம் | ponvannan - saranya daughter gets engaged

People looking for online information on Ponvannan, Saranya Ponvannan, Saranya Ponvannan Daughter will find this news story useful.