www.garudabazaar.com

BEAST அரபிக்குத்து பாட்டுக்கு குத்து டான்ஸ் ஆடிய P V சிந்து! பூஜாக்கே டஃப் கொடுப்பாங்க போலயே..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பீஸ்ட் படத்தின் அரபிக்குத்து பாட்டுக்கு இறகுப்பந்து வீராங்கனை பி.வி. சிந்து செம்ம குத்து நடனம் ஆடி உள்ளார்.

P V Sindhu Dancing Beast Arabic Kuthu Song

Also Read | ஸ்வீட் எடுங்க..அழகிய குழந்தைக்கு அம்மாவான காஜல் அகர்வால்.. குழந்தை ஆணா? பெண்ணா? செம தகவல்

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, பிற ரோல்களில் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

பீஸ்ட் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான அரபிக் குத்து பாடல், கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியானது. சிவகார்த்திகேயன் இந்த பாடலை எழுதியுள்ளார். அனிருத் இசையமைத்து ஜோனிதா காந்தியுடன் இணைந்து பாடியுள்ளார். 300 மில்லியன் வியூசை இந்த பாடல் கடந்துள்ளது.

P V Sindhu Dancing Beast Arabic Kuthu Song

மேலும் இசையமைப்பாளர் அனிருத், நடிகை சமந்தா, இயக்குனர் அட்லி, பாடகி ஜோனிதா காந்தி, வேதிகா, பூஜா ஹெக்டே, நெல்சன் மகன் ஆத்விக், திவ்யபாரதி, சஞ்சனா, ஷிவானி நாராயணன், கீர்த்தி சுரேஷ், சுஜிதா, கனிகா, யுவன் சங்கர் ராஜா, சம்யுக்தா ஹெக்டே, ரித்திகா சிங், கிரண், அனுபமா பரமேஸ்வரன், அஞ்சு குரியன் உள்ளிட்ட பலரும் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை பதிவு செய்தனர்.

P V Sindhu Dancing Beast Arabic Kuthu Song

இந்த பட்டியலில் தெலுங்கானாவைச் சார்ந்த பி.வி. சிந்துவும் இணைந்துள்ளார். அரபிக்குத்து பாட்டுக்கு ஜீன்ஸ் உடையில் நடனமாடி பி.வி. சிந்து வைரலாகி உள்ளார். பி.வி.சிந்து ஒலிம்பிக்கில் வெள்ளி மற்றும் தங்க பதக்கம் வெண்றவர்.

Also Read | அடடே..! நடிகை காஜல் அகர்வாலின் பிறந்த குழந்தைக்கு சூட்டியுள்ள பெயர் இதுதான்!

BEAST அரபிக்குத்து பாட்டுக்கு குத்து டான்ஸ் ஆடிய P V சிந்து! பூஜாக்கே டஃப் கொடுப்பாங்க போலயே.. வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

P V Sindhu Dancing Beast Arabic Kuthu Song

People looking for online information on அரபிக் குத்து பாடல், பி.வி. சிந்து, பீஸ்ட், Beast Movie, P V Sindhu, P V Sindhu Dancing Arabic Kuthu Song, Pooja Hegde, Vijay will find this news story useful.