www.garudabazaar.com

இந்தா வந்துருச்சுல்ல .. HD குவாலிட்டி வீடியோ!.. கொண்டாட்டத்தை தொடங்கிய சமந்தா, ஆண்ட்ரியா ஆர்மி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அல்லு அர்ஜூன் நடிப்பில் BLOCKBUSTER ஆன திரைப்படம் புஷ்பா. பான்-இந்திய திரைப்படமான இந்த படம் டிசம்பர் 17 ஆம் தேதி வெளியானது.

Oo Solriya mama pushpa video song Samantha Andrea

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்த 'புஷ்பா' படத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், தனஞ்சய், சுனில், ஹரிஷ் உத்தமன், வென்னேலா கிஷோர் மற்றும் அனசூயா பரத்வாஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அதிக பொருட்செலவில் உருவான படம்

குறிப்பாக பிரபல மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். Lyca Productions இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை  கைப்பற்றி வெளியிட்டிருந்தது. அதிக பொருட்செலவில் உருவான இந்த படம் இரண்டு பாகமாக வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

பாடல்கள் ஹிட்...

இந்த படத்தில் சாமி சாமி, ஓ சொல்றியா மாமா, ஆடு புலி உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி இருந்தன. தேவிஸ்ரீ பிரசாத் எழுதிய  விவேகா எழுதிய இந்த பாடல்கள் அனைத்துமே வெற்றி பெற்றன. இந்த பாடல்களுள் சாமி சாமி பாடலை ராஜலட்சுமி பாடினார். ஆடு புலி  பாடலை பென்னி தயாள் பாடினார். ஓ சொல்றியா மாமா பாடலை ஆண்ட்ரியா பாடியுள்ளார்.

‘ஓ சொல்றியா மாமா’ யூடியூபில் வெளியான - HD Video

இந்நிலையில் தற்போது சமந்தா நடனம் ஆடிய ‘ஓ சொல்றியா மாமா’ பாடலின் எச்.டி குவாலிட்டி வீடியோ யூடியூபில் வெளியாகியுள்ளது. 

pushpa video song is out Samantha Ruth Prabhu Andrea Jeremiah

தமிழில் இந்த பாடல் ஹிட் அடித்ததற்கு சமந்தாவின் நடனமும், ஆண்ட்ரியா இதை தனுத்துவமான பாடியதும் என்று கூறி, ரசிகர்கள் ஆண்ட்ரியா மற்றும் சமந்தா இருவரையும் புகழ்ந்து வருகின்றனர்.

நீண்ட நாட்களாகவே, ரசிகர்கள் எதிர்பார்த்த இந்த பாடல் வீடியோ தற்போது வெளியானதும் அதிக பார்வையாளர்களால் பகிரப்பட்டு வருகிறது.

Also Read: படு கிளாமரா ஆடிய சமந்தா! .. ஒரிஜினல விட வைரல் ஆகும் ‘ஓ சொல்றியா மாமா’ ரிகர்சல் வீடியோ..

இந்தா வந்துருச்சுல்ல .. HD குவாலிட்டி வீடியோ!.. கொண்டாட்டத்தை தொடங்கிய சமந்தா, ஆண்ட்ரியா ஆர்மி! வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Oo Solriya mama pushpa video song Samantha Andrea

People looking for online information on Andrea Jeremiah, Andrea Jermiah, OoAntavaOoOoAntava, OoAnthiyaOoOoAnthiya, OoChollunnoOoOoChollunno, OoSolriyaOoOoSolriya, Samantha, Samantharuthprabhu will find this news story useful.