IndParty
www.garudabazaar.com

'ஒத்தையில' நிக்குறவன் மான்ஸ்டர்... செம கண்டெண்ட் 'பறக்கும்' மீம்ஸ்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடிய ரோபோட் டாஸ்க் நேற்று முடிவுக்கு வந்தது. இதையடுத்து போட்டியாளர்களுக்கு கொஞ்சமும் பிடிக்காத அந்த நேரம் வந்தது. இரண்டு பெஸ்ட் மற்றும் ஒர்ஸ்ட் பெர்பார்மர்களை தேர்வு செய்யும்படி பிக்பாஸ் கூறினார். சிறந்த போட்டியாளர்களாக பாலாஜி, ரம்யா ஆகியோர் தேர்வாகினர்.

Netizens Extended their support for Anitha Sampath

வாரம் முழுவதும் சிறப்பாக செயல்பட்டவராக நிஷா தேர்வு செய்யப்பட்டார். ஒர்ஸ்ட் பெர்பார்மர்களாக ஜித்தன் ரமேஷ், அனிதா இருவரும் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கு அனிதா எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் வாக்கெடுப்பின் அடிப்படையில் தான் இது முடிவு செய்யப்படும் என்பதால், கடைசியில் அனிதா, ரமேஷுடன் இணைந்து ஜெயிலுக்கு சென்றார்.

ஜெயிலுக்கு செல்வதற்கு முன் அனிதா ரியோ, நிஷா இருவரையும் தனியாக வச்சு செய்து விட்டுத்தான் போனார். இதைப்பார்த்த ரசிகர்கள் அனிதாவை புகழ்ந்து தள்ள, தற்போது இந்தியளவில் அனிதா ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறார். அனிதாவை பாராட்டி ரசிகர்கள் மீம்ஸ் பகிர்ந்து வருகின்றனர். அதில் இருந்து சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

தொடர்புடைய இணைப்புகள்

Netizens Extended their support for Anitha Sampath

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.