அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்த பிரபல ஹீரோயின்!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Sep 13, 2019 11:07 AM
’நெடுஞ்சாலை’, படத்தின் மூலம், தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஷிவதா. மேலும் ’அதே கண்கள்’, ஸிரோ, ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு முரளிகிருஷ்ணன் என்பவரை காதலித்து, திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் கடந்த ஜூலை 20ஆம் தேதி, இவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தியை, தற்போது இதனை சமூக வலைத்தளம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். மேலும் அவரின் குழந்தைக்கு ‘அருந்ததி’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது என்பதையும் அறிவித்துள்ளார்.
Tags : Sshivada