www.garudabazaar.com

Video : ஆக்ஷன்... பரபரப்பு... வேற லெவல் நடிப்பு... வெளியானது நடிகை நயன்தாராவின் 'நெற்றிக்கண்' டீசர்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என்று சொன்னால் அது மிகையாகாது. ஒவ்வொரு நாளும் புதிய உயரங்களை தொட்டு வருகிறார். சமீபத்தில் தான் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியான தனது 'முக்குத்தி அம்மன்' படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். உடனே அடுத்த வேற லெவல் படைப்பின் மூலம் நம்மை ஆச்சரிய படுத்த வந்துவிட்டார்.

Nayanthara's nettrikann teaser released நயன்தாராவின் 'நெற்றிக்கண்' டீசர்

அவரது காதலர் விக்னேஷ் ஷிவன் தயாரிப்பில், அவள் பட இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் அவர் நடித்த 'நெற்றிக்கண்' படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அவர் பார்வையற்றவராக நடித்துள்ளார். விறுவிறுப்பான காட்சிகள் மற்றும் சிறப்பான BGM மூலம் டீசரை சிறப்பாக வடிவமைத்துள்ளனர். இன்று லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பிறந்த நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது. நேத்ரிக்கண் தவிர நயன்தாரா, ரஜினிகாந்துடன் 'அண்ணாத்த', மலையாளத்தில் 'நிழல்' போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

VIDEO : ஆக்ஷன்... பரபரப்பு... வேற லெவல் நடிப்பு... வெளியானது நடிகை நயன்தாராவின் 'நெற்றிக்கண்' டீசர்...! வீடியோ

Tags : Nayanthara

Nayanthara's nettrikann teaser released நயன்தாராவின் 'நெற்றிக்கண்' டீசர்

People looking for online information on Nayanthara will find this news story useful.