ஹாலிவுட் நடிகர் டேனியல் கிரேக் தற்போது ஜேம்ஸ் பாண்டின் 25 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது லேடிஸ் பாத்ரூமில் கேமராவைத்திருந்ததாக கூறி கதை செய்யப்பட்டுள்ளராம்.

சிஎன்என் செய்தித் தளம் அளித்துள்ள தகவலின் படி இங்கிலாந்து நாட்டில் உள்ள பக்கிங்காம்ஷைர் நகரில் உள்ள பைன்வுட் ஸ்டுடியோவில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.
இந்த ஸ்டுடியோவில் பெண்கள் பாத்ரூமில் மறைமுக கேமரா வைத்திருந்ததாக 49 வயது மதிக்கத்தக்க நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது.