www.garudabazaar.com

தியேட்டர் வேண்டாம்! 5 மொழிகளிலும் OTTயில் வெளியாகும் PAN INDIA சூப்பர் ஹீரோ திரைப்படம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாரி-2 படத்தில் வில்லனாக நடித்த டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகி வெளிவரும் படம் 'மின்னல் முரளி'.

Malayalam Tamil Telugu Kannada Hindi Minnal Murali Will Stream On

பாசில் ஜோசப் இயக்கத்தில் இந்தப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் டொவினோ தாமசுடன் குரு சோமசுந்தரம், அஜு வர்கீஸ், ஹரிஸ்ரீ அசோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மலையாள சினிமாவில் சூப்பர் ஹீரோ தன்மையில் உருவாகியுள்ள முதல் படம் இது தான். 

Malayalam Tamil Telugu Kannada Hindi Minnal Murali Will Stream On

மலையாள ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னட சினிமா ரசிகர்களும் இந்த படத்திற்காக காத்து இருக்கின்றனர். இதற்கு காரணம் படத்தின் முன்னோட்டம் கொடுத்த தாக்கம். படத்தின் டிரெய்லர் இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. 

Malayalam Tamil Telugu Kannada Hindi Minnal Murali Will Stream On

இந்த படத்தை தயாரிப்பாளார் நெட்பிளிக்சில் வெளியிட முடிவு செய்து சில தினங்களுக்கு முன் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் படி இந்த படம் வருகிற டிசம்பர் 24 ஆம் நாள் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உலகமெங்கும் நெட்பிளிக்ஸ் ஒடிடியில் 5 மொழிகளில் வெளியாகிறது. இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

தொடர்புடைய இணைப்புகள்

Malayalam Tamil Telugu Kannada Hindi Minnal Murali Will Stream On

People looking for online information on Tovino Thomas will find this news story useful.